Results 1 to 3 of 3

Thread: பாரதியார் குறித்த இணைய தளம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    பாரதியார் குறித்த இணைய தளம்

    தஞ்சாவூர் பாரதி சங்கத்தினரால் பாரதியார் குறித்த இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. அவரைக்குறித்த தகவல்கள் அனைத்தையும் இணைக்கும் விதமாக இது விளங்கும் என்று நம்பலாம்.

    பார்க்க, படிக்க விரும்புவோர் தட்டச்ச வேண்டிய முகவரி:
    http://www.mahakavibharathiyar.info/

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    பயனுள்ள தளம் மிக்க நன்றி அண்ணா
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    விரிவுபடுத்தி கொண்டிருக்கிறார்கள் போலும். நல்ல பயனுள்ள தளம். செண்பக ராமனை போல் பலரை மறந்திருந்தாலும் இப்படி நம் கையில் இருக்கும் சிலரின் வரலாரையாவது பொக்கிஷமாய் பாதுகாக்கும் இந்த முயற்சி வரவேற்க தக்கது.


    பகிர்தலுக்கு நன்றி அண்ணா.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •