4 வருடங்கள் முன்னர் தளத்தில் இணைந்த நான் இன்றுதான் முதல் பதிவாய் எனது பெயரை அறிமுகம் செய்து உங்களோடு இணைகிறேன். என்னையும் உங்களுள் ஒருவராய் ஏற்று கொள்ளும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். புதிதாய் எங்கேயோ வந்துள்ளது போல் உணர்கிறேன். நண்பர்களாகிய நீங்கள் என்னை வழி நடத்தி செல்லும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
Bookmarks