நீ
கார்த்திகை தீப நாளில்
அகல்விளக்கின் நடுவில்
பகலவனாய் இருந்ததைக்
கண்டதிலிருந்து
அருகில் வரவே
அச்சமாய் இருக்கிறது...

மேலும் என்னுடைய கவிதையினை படிக்க www.rishvan.com செல்லவும்.. நன்றி.