Page 1 of 25 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 294

Thread: முடிந்தால் சிரியுங்கள்

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    முடிந்தால் சிரியுங்கள்

    ஆசிரியர்: காந்தி ஜெயந்தியைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லு.
    மாணவன்: காந்தி இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். ஆனால் ஜெயந்தி என்பவள் யார் என்று எனக்குத் தெரியாது சார்!

    ஆசிரியர்: இந்தியாவில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருபெண் ஒரு குழந்தை பெறுகிறாள்; இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
    மாணவன்: அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் குழந்தை பெறுவதை நிறுத்துமாறு சொல்லவேண்டும் சார்!

    லொள்ளு: நான் உன்னிடம் கோபமாகப் பேசும்போதெல்லாம் நீ திரும்ப என்னிடம் கோபம் கொள்வதில்லையே ! அது எப்படி உன்னால் முடிகிறது?
    ஜொள்ளு: நான் அப்பொழுது டாய்லெட்டை சுத்தம் செய்யப் போய்விடுவேன்.
    லொள்ளு: டாய்லெட்டை சுத்தம் செய்வதால் கோபம் தணிந்து விடுமா?
    ஜொள்ளு: நான் டாய்லெட்டை சுத்தம் செய்வது உன்னுடைய டூத் பிரஸ்சினால்!

    லொள்ளு: திருமணத்திற்கு முன்பாக மணமகனை குதிரையின் மீது ஏன் உட்கார வைக்கிறார்கள்?
    ஜொள்ளு: ஓடிச்சென்று தப்புவதற்காக அவனுக்குக் கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு அது.

    லொள்ளு: திருமணத்தின்போது மணமக்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொள்வதேன்?
    ஜொள்ளு:குத்துச் சண்டை தொடங்குவதற்கு முன்பாக பாக்சர்கள் கை குலுக்கிக் கொள்வது நடைமுறைதானே!

    ஜொள்ளு: டாக்டர்! நான் நீண்ட நாட்கள் வாழ ஆசைப்படுகிறேன். அதற்கு மருந்து ஏதேனும் உள்ளதா?
    டாக்டர்: திருமணம் செய்து கொள்ளுங்கள்.
    ஜொள்ளு: திருமணம் செய்து கொண்டால் நீண்ட நாட்கள் வாழ முடியுமா டாக்டர்?
    டாக்டர்: இல்லை. நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் தங்கள் மனதைவிட்டு ஓடிவிடும்.

    நன்றி: எபிக் உலாவி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes neithal liked this post
  3. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஆசிரியர்: காந்தி ஜெயந்தியைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லு.
    மாணவன்: காந்தி இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். ஆனால் ஜெயந்தி என்பவள் யார் என்று எனக்குத் தெரியாது சார்!

    ஆசிரியர்: இந்தியாவில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருபெண் ஒரு குழந்தை பெறுகிறாள்; இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
    மாணவன்: அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் குழந்தை பெறுவதை நிறுத்துமாறு சொல்லவேண்டும் சார்!

    லொள்ளு: திருமணத்தின்போது மணமக்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொள்வதேன்?
    ஜொள்ளு:குத்துச் சண்டை தொடங்குவதற்கு முன்பாக பாக்சர்கள் கை குலுக்கிக் கொள்வது நடைமுறைதானே!

    நன்றி: எபிக் உலாவி.
    ரசித்தேன் சிரித்தேன்
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  4. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by M.Jagadeesan View Post

    லொள்ளு: நான் உன்னிடம் கோபமாகப் பேசும்போதெல்லாம் நீ திரும்ப என்னிடம் கோபம் கொள்வதில்லையே ! அது எப்படி உன்னால் முடிகிறது?
    ஜொள்ளு: நான் அப்பொழுது டாய்லெட்டை சுத்தம் செய்யப் போய்விடுவேன்.
    லொள்ளு: டாய்லெட்டை சுத்தம் செய்வதால் கோபம் தணிந்து விடுமா?
    ஜொள்ளு: நான் டாய்லெட்டை சுத்தம் செய்வது உன்னுடைய டூத் பிரஸ்சினால்!

    லொள்ளு: திருமணத்திற்கு முன்பாக மணமகனை குதிரையின் மீது ஏன் உட்கார வைக்கிறார்கள்?
    ஜொள்ளு: ஓடிச்சென்று தப்புவதற்காக அவனுக்குக் கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு அது.

    லொள்ளு: திருமணத்தின்போது மணமக்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொள்வதேன்?
    ஜொள்ளு:குத்துச் சண்டை தொடங்குவதற்கு முன்பாக பாக்சர்கள் கை குலுக்கிக் கொள்வது நடைமுறைதானே!

    .

    இவை சூப்பர்..................
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #4
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    சூப்பர் அருமை

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மீரா, அன்புரசிகன்,முத்துவேல் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நிவாஸ் அவர்களின் நீண்ட சிரிப்பிற்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    9,024
    Downloads
    4
    Uploads
    0
    சூப்பர் ......சூப்பர்.....
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  10. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தலைப்பை மாற்றிவிடுங்கள், முடிந்தால் சிரிக்காதிருங்கள் என்று...

    ரசித்தேன்... சிரித்தேன்... நினைத்தேன்... சிரிக்கின்றேன்...
    தொடருங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அருள், அக்னி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நகைச்சுவைகள் அனைத்தும் அருமை. நன்றாக வாய்விட்டுச் சிரிக்கவைத்தன. பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா.

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 1 of 25 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •