Page 2 of 25 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 294

Thread: முடிந்தால் சிரியுங்கள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஆசிரியர்: காந்தி ஜெயந்தியைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லு.
    மாணவன்: காந்தி இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். ஆனால் ஜெயந்தி என்பவள் யார் என்று எனக்குத் தெரியாது சார்!
    ஜெயந்தி பாலசந்தர் படத்துல நடிச்ச ஒரு நடிகை

    Quote Originally Posted by M.Jagadeesan View Post

    லொள்ளு: நான் உன்னிடம் கோபமாகப் பேசும்போதெல்லாம் நீ திரும்ப என்னிடம் கோபம் கொள்வதில்லையே ! அது எப்படி உன்னால் முடிகிறது?
    ஜொள்ளு: நான் அப்பொழுது டாய்லெட்டை சுத்தம் செய்யப் போய்விடுவேன்.
    லொள்ளு: டாய்லெட்டை சுத்தம் செய்வதால் கோபம் தணிந்து விடுமா?
    ஜொள்ளு: நான் டாய்லெட்டை சுத்தம் செய்வது உன்னுடைய டூத் பிரஸ்சினால்!


  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சர்சரண் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #15
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    22 Jun 2007
    Posts
    96
    Post Thanks / Like
    iCash Credits
    24,327
    Downloads
    5
    Uploads
    0

    இன்னும் சிரிக்கலாம்

    ஜெயந்தி பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகை சார்.
    காந்தி யார் என்று தெரிய வில்லை
    என்று மாணவன் சொல்லி இருந்தால்
    இன்னும் சிரிக்கலாம்
    சந்திரன்

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by gvchandran View Post
    ஜெயந்தி பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகை சார்.
    காந்தி யார் என்று தெரிய வில்லை
    என்று மாணவன் சொல்லி இருந்தால்
    இன்னும் சிரிக்கலாம்
    சந்திரன்

    காந்தியைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாதே!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    இதற்கு முன் கேட்டு சிரித்தவை என்றாலும் படித்ததும் மீண்டும் சிரித்தேன் ...தொகுப்புக்கு நன்றி
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மனைவி: இன்று நம்முடைய 10 ஆம் ஆண்டு திருமணநாள். என்ன செய்யலாம்?
    கணவன்: எழுந்துநின்று இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கலாம்.


    ஜொள்ளு: டாக்டர்! நீங்கள் எனக்கு செய்யப்போகும் இந்த ஆபரேஷனில் நான் பிழைத்துக் கொள்வேனா?
    டாக்டர்: கண்டிப்பாக!
    ஜொள்ளு: எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?
    டாக்டர்: வழக்கமாக இதுபோன்ற ஆபரேஷன்களை நான் செய்யும்போது 10 க்கு 9 பேர் இறந்துபோவார்கள். நேற்றுதான் 9 வது நோயாளி இறந்துபோனார்.

    ஆசிரியர்: ஏன் லேட்?
    ஜொள்ளு: வரும் வழியில் School Zone. Go Slow. என்று போட்டிருந்தது சார்!

    லொள்ளு: காதல் திருமணத்திற்கும், அரேஞ்சுடு திருமணத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
    ஜொள்ளு: தற்கொலை செய்து கொள்வதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் உள்ள வேறுபாடுதான்.

    நன்றி: எபிக் உலாவி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஜொள்ளு: டாக்டர்! எனக்குத் தீவிரமான மறதி நோய் உள்ளது. என்ன பேசினோம் என்பதை அடுத்த வினாடியே மறந்து விடுகின்றேன்.
    டாக்டர்: எவ்வளவு நாளாக இந்த நோய் உள்ளது?
    ஜொள்ளு: எந்த நோய்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஜொள்ளு: அப்பா! இருட்டிலே உங்களால் எழுத முடியுமா?
    அப்பா: ஒ ! தாரளமாக எழுதுவேன்!
    ஜொள்ளு: அப்படியானால் நான் லைட்டை அணைத்துவிட்டு ஒரு பேப்பரைக் கொடுப்பேன். அதில் உங்களுடைய கையெழுத்தைப் போடவேண்டும். சரியா?
    அப்பா: சரி.
    ஜொள்ளு லைட்டை அணைத்துவிட்டு ஒரு பேப்பரைக் கொடுக்க அதில் அவனுடைய அப்பா கையெழுத்திடுகிறார்.
    அப்பா: நான் போட்ட கையெழுத்து சரியாக இருக்கிறதா என்று பார்.
    ஜொள்ளு: ( லைட்டை ஆன் செய்துவிட்டு) அப்பா! வெல்டன் ! உங்களுடைய கையெழுத்து சூப்பர்!
    அப்பா: ஆமாம் அது என்ன பேப்பர்?
    ஜொள்ளு: என்னுடைய ரிப்போர்ட் கார்ட் அப்பா!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #21
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஜொள்ளு அப்பாவிடம் சாமர்த்தியமாக கையெழுத்து வாங்கியது சரியான லொல்லு. நல்ல நகைச்சுவை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஜொள்ளு: அப்பா! பக்கத்து வீட்டுக்காரர்கள் பரம ஏழைகளா?
    அப்பா: ஏன் அப்படிக் கேட்கிறாய்?
    ஜொள்ளு: அவர்களுடைய ஒருவயதுக் குழந்தை கேவலம் ஒரு 50 பைசா நாணயத்தை விழுங்கியதற்காக குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நகைசுவை துணுக்குகள் அருமை ..அதிலும் மறதிநோய்
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    முடியல....





























    அதாவது சிரிக்காம இருக்க முடியலன்னு சொல்றேன்.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

Page 2 of 25 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •