அவன் ஒரு Recycle bin
.
.
.
.
.
அவளின் இதயப்பக்கங்களை
அவனுள் காணும் போதெல்லாம்
மகிழ்ந்தான் ............
இருந்தும் என்ன செய்ய
ஆசையாக தொட்ட போதெல்லாம்
அது..............Restore என்று
வேறு பக்கம் மாறியதே.
அவன் ஒரு Recycle bin
.
.
.
.
.
அவளின் இதயப்பக்கங்களை
அவனுள் காணும் போதெல்லாம்
மகிழ்ந்தான் ............
இருந்தும் என்ன செய்ய
ஆசையாக தொட்ட போதெல்லாம்
அது..............Restore என்று
வேறு பக்கம் மாறியதே.
Last edited by Ravee; 06-12-2011 at 09:38 AM.
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
கணினியும் காதலுமாய் அட சூப்பருங்கோ
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
ஒன்றுமேல் இதயங்களை வைச்சிருந்தா இப்படித்தான் நடக்கும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஏற்கனவே delete ஆனத திரும்பப் போய் தொட்டு பாக்கலாமா?
அதனாலத்தான் நாம எப்பவுமே Shift + Delete பயன்படுத்தணும்
எந்த தொல்லையும் இருக்காது
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்..... குத்துங்க எஜமான்... குத்துங்க...Originally Posted by Ravee;538551
அவளின் இதயப்பக்கங்களை
அவனுள் காணும் போதெல்லாம்
மகிழ்ந்தான் ............
இருந்தும் என்ன செய்ய
ஆசையாக தொட்ட போதெல்லாம்
அது..............[B
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
தங்கையின் வாழ்த்துக்கு நன்றி
அன்புக்கு ஏற்ப்பட்ட அனுபவமோ ?
அட சந்து பொந்தெல்லாம் தெரிஞ்சி வச்சு இருக்கீரே நீர் கொஞ்சம் விவரமான ஆள்தான் ஒய்
ஆதவா எல்லா இடத்திலேயும் வெட்டுப் படுற ஆடு நாமா தானா ?
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
நன்றாக இருந்தவளை
குப்பைக்குள் இழுத்து வந்ததற்குத்
தக்க தண்டனைதான்...
restore என்றொன்று இருந்ததால்
தப்பித்துவிட்டாள்...
ரவி...
ஆமாமா... male இதயங்களையும் வச்சிருப்பேன் என்கின்ற குப்பை ராஜாவோட, எப்பிடி ஒரு female இதயம் இருக்கும்...???
குப்பை ராஜாவுக்கு ஒரு சான்ஸ் கூடக் குடுக்கக்கூடாதா...
என்ன ஆதவா... ரொம்பத்தான் பீஃலிங்கோ...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அட recycle bin எனபது சிவம் போல அதனுள் குப்பை மட்டும் விழுவதில்லை .... இடப்பற்றாக்குறையால் பல நல்ல விசயங்களையும் அதனுள்தானே இடுகிறோம் அக்னி .... எனவே recycle bin = சிவம் .... சிவன் அக்னி சொருபமாக எல்லாவற்றையும் அழிக்கிறான். எனவே சிவனும் அக்னியும் ஒன்று அதாவது சிவன் = அக்னி இப்போ பெருமைதானே ....இதே விதியை கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தா இப்போ அக்னி = Recyclebin இதுவும் நிரூபணம் தானே .... எப்பூடி ............
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks