Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 22 of 22

Thread: அவன் ஒரு Recycle bin

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    19,898
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by Nivas.T View Post




    சும்மா சிரிச்சுட்டு போனா எப்பூடி ...கருத்து கண்ணாயிரம் ரெண்டு கருத்து சொல்லுறது
    ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    19,898
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by அக்னி View Post
    புரிஞ்சுதுங்க... தெளிவாப் புரிஞ்சுதுங்க...

    இப்படிப் பேசினால், குப்பை ராணி கூட, உங்களோட இருக்கமாட்டாதுங்கறது,
    புரிஞ்சுதுங்க...
    பாவம் அண்ணி மனசு கஷ்டப்படுவாங்க .... இப்படி எல்லாம் பேசாதீங்க அக்னி
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    40
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    64,534
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by Ravee View Post
    பாவம் அண்ணி மனசு கஷ்டப்படுவாங்க .... இப்படி எல்லாம் பேசாதீங்க அக்னி
    நூலே இல்லாம என்னமா கோத்துவிடுறாங்க...

    Y this கொலவெறி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    19,898
    Downloads
    25
    Uploads
    0

    Lightbulb Y this கொலவெறி...

    Quote Originally Posted by அக்னி View Post
    நூலே இல்லாம என்னமா கோத்துவிடுறாங்க...

    Y this கொலவெறி...

    ஒன்றும் இல்லை அக்னி ..... செல்வர் மதுரை விஜயம் செய்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை எனவே அந்த பாதிப்பு எனக்கும் இருக்கும்தானே ..... அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே .....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    15,795
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by Ravee View Post
    சும்மா சிரிச்சுட்டு போனா எப்பூடி ...கருத்து கண்ணாயிரம் ரெண்டு கருத்து சொல்லுறது
    ....
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    15,795
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by Ravee View Post
    ஒன்றும் இல்லை அக்னி ..... செல்வர் மதுரை விஜயம் செய்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை எனவே அந்த பாதிப்பு எனக்கும் இருக்கும்தானே ..... அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே .....
    கண்டிப்பா இருக்கும்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    19,898
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    Quote Originally Posted by Nivas.T View Post
    Quote Originally Posted by Nivas.T View Post
    கண்டிப்பா இருக்கும்

    தாமரை அண்ணாவுக்கு நைஜீரியாவுக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா ........ நிவாஸை கொஞ்சம் பேச வைப்போம்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    15,795
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by Ravee View Post
    தாமரை அண்ணாவுக்கு நைஜீரியாவுக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா ........ நிவாஸை கொஞ்சம் பேச வைப்போம்
    இணையத்துல பேசும்போதே.......... முடியல

    இதுல நேர்ல சந்திச்சா..........? அவ்வ்வ்வ்வ்வ்..........
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    19,898
    Downloads
    25
    Uploads
    0
    தாமரையார் இல்லாமல் சந்திப்புகள் பிரகாசமாக இருக்காது எனபது என் அபிப்பிராயம். அவர் இருந்தால் மட்டுமே பல பல்ப்புகள் பிரகாசமாக எரியும் ...
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  10. #22
    புதியவர்
    Join Date
    09 Dec 2011
    Location
    Chennai
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    6,351
    Downloads
    76
    Uploads
    0

    Kaadhal Thuligal

    கோவில்
    தேர்வலம் வீதிவர
    ஊர்கூடி இழுக்கிறது
    நீ
    வீதி வந்து
    ஊர் மக்களை
    தேர்வடமாய் இழுக்கிறாய்...
    Last edited by ஆதவா; 10-12-2011 at 04:45 AM.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •