Results 1 to 7 of 7

Thread: rogue- புதிய வைரஸ்- வங்கி கணக்கு-புதிய தமிழ் திரைப்படம்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    02 Sep 2011
    Location
    talegaon
    Age
    70
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    33,042
    Downloads
    64
    Uploads
    0

    rogue- புதிய வைரஸ்- வங்கி கணக்கு-புதிய தமிழ் திரைப்படம்

    நண்பர்களே,
    ஓரிரு நாட்களுக்கு முன் என் மருமகன் புதிய தமிழ் திரைப்படங்களை தரவிறக்கம் செய்து கொண்டு இருந்த போது(U .S ) - ஒரு புதிய வைரஸ்(Rogue ) -கணினிஐ (crash )செயல் இழக்கம் செய்வது மட்டுமல்லாது வங்கி கணக்கு இருப்பையும் துவம்சம் செய்ய முயற்சித்தது.

    இது ஒரு anti virus போலவே இயங்கி,அதை விற்க முயற்சிக்கிறது .உங்கள் வங்கி கணக்குத் தவல்கள் தெரிந்த வுடன் உங்கள் பண இருப்பையும் துடைத்து விடுகிறது.

    புதிய படங்களை தரவிறக்கம்- செய்யும் போது எச்சரிக்கை யோடு கை ஆளவும் -

    அன்புடன்,
    குழந்தைவேல்.மு

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி குழந்தைவேல் அவர்களே
    அன்புடன் ஆதி



  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    அப்படியா சங்கதி - தகவலுக்கு நன்றி



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

  4. #4
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    நச்சுநிரல் பற்றிய தகவலுக்கு நன்றி.....

    ஆனால், நண்பரே!!!
    புதிய படங்களைத் தரவிறக்கம் செய்வது தவறு என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

    நச்சுநிரல் வர காரணமே நீங்கள் தரவிறக்கம் செய்ததால் தானே?

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி. எப்படியெல்லாம் திருடுகிறார்கள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    15,614
    Downloads
    1
    Uploads
    0
    தகவலுக்கு நன்றி...

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அவர் எந்த தளங்களில் இது போன்ற திரைப்படங்களை பதிவிறக்கம் செய்தார் என்று கூறினால் மிகவும் உதவிகரமாக எச்சரிக்கையுடன் இருக்க உதவும் ....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •