Results 1 to 7 of 7

Thread: தமிழ்த் தளங்கள் 11000

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    22 Dec 2009
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    12,001
    Downloads
    1
    Uploads
    0

    தமிழ்த் தளங்கள் 11000

    நீங்க எப்படி தமிழ்ல எழுதுறீங்க? என்று இன்று இணையத்தில் தமிழை அதிசயமாக பார்க்கும் மக்களுக்கும், தமிழ் இணைய தளம் எல்லாம் கஷ்டம் என்போருக்கும், தமிழின் இணைய பக்கத்தொகை அறியவிரும்புபவர்களுக்கும், புதிய தமிழ் சேவைகள் அறிமுகப்படுத்த முனைவோருக்கான வரவேற்பாகவும் சுமார் பதினோராயிரம் தமிழ்த் தளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகள் மூலமாக நடத்தப்படும் தளங்களிலிருந்து சைனாவின் தமிழ் இணைய தளம் வரை கொஞ்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. ப்ளாக்கரில் மட்டும் 9.6K தளங்கள் உள்ளன, அடுத்து வேர்ட்பிரஸ் 0.8k இதர சேவைகள் பயன்படுத்துபவை 0.2k உள்ளன. விடுபட்ட தளங்கள் தொடர்ந்து பதியப்படும்



    தமிழ்த் தளங்கள்

    விடுபட்ட தளங்களை நீங்களும் இங்கே கொடுக்கலாம்
    கடந்தாண்டு சேகரிக்கப்பட்ட 6500 தளங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரம் போல இவ்வாண்டும் வெளிவரவுள்ளது. நீங்கள் விரும்பினால் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள் விரும்பாவிட்டாலும் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள்

    Source:எதிர்நீச்சல்

  2. #2
    இளையவர் பண்பட்டவர் kalaiselvan2's Avatar
    Join Date
    27 Jul 2008
    Location
    https://t.me/pump_upp
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    24,651
    Downloads
    2
    Uploads
    0
    அருமை நண்பரே

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே .....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  4. #4
    புதியவர்
    Join Date
    11 Dec 2010
    Location
    நாகர்கோயில்
    Age
    52
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    10,509
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்த்துகள்
    மிக நல்ல முயற்சி. முன்னேற்றம் காண வாழ்த்துக்கள்.
    vasishta

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    உலகில் அதிக இணையத்தளங்களைக் கொண்ட இரண்டாவது மொழியாகத் தமிழ் மொழி திகழ்கின்றது என ஓர் இணைய ஆய்வில் படித்தேன். வாழ்க தமிழ் மொழி.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    என் வலைப்பதிவைச் சேர்த்து விட்டேன்..
    தகவலுக்கு நன்றி நண்பரே!!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    பயனுள்ள தகவல்..வாழ்த்துகள்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. Likes Sathya Priya liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •