Results 1 to 4 of 4

Thread: இலவச யாப்பு மென்பொருள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Thumbs up இலவச யாப்பு மென்பொருள்

    அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள்

    மரபுக் கவிதைகளை படைக்க விரும்பும் புதிய நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவியாக இருக்கக்கூடும். இந்த மென்பொருளைக்குறித்து இதனை இயற்றிய நண்பர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

    ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.

    இந்த இலவச மென்பொருளை பதிவிறக்க விரும்பினால் உலாவியில்
    என தட்டச்சுங்கள்.

    இம்மென்பொருளை இயற்றி, தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபடும் நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றி.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    தமிழின் சிறப்புக்காக ஒரு அற்புத மென்பொருள்.

    இந்த மென்பொருளை உருவாக்கியவருக்கும், அதை இங்கே பகிர்ந்த பாரதி அண்ணாவுக்கும் என் நன்றி
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நல்லதொரு படைப்பு. வளரும் கவிஞர்களுக்கு நிச்சயம் உதவும். நன்றி அண்ணா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    அற்ப்புதம் இப்படி ஒரு மென்பொருளை வழங்கிய வினோத் அவர்களுக்கும், அதை இங்கு தெரிவித்த பாரதி அண்ணாவிற்கும் மிக்க நன்றி
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •