Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: மொட்டாய் பூக்கும் புதிய வித்து

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    18 Nov 2011
    Location
    சென்னை
    Age
    45
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,444
    Downloads
    0
    Uploads
    0

    Smile மொட்டாய் பூக்கும் புதிய வித்து

    சோழனின் நெற்குவியலில் சிறிய வெண்மணி நான்
    சிங்கார சென்னையில் வாழ்பவன் நான்
    மருதத்தின் புறஅழகில் கல்வி பயின்றவன் நான்
    மின்தொழிற்பேட்டையில் உயிர் பேணுபவன் நான்
    தமிழுக்கு சிறுவன் நான்
    தமிழ்மன்றம்.காம்க்கு பச்சிளம் தளிர் நான்

    என் பெயர் மு.இராசா, வயது 33, குன்றத்தூரில் தனியார் நிறுவனத்தில் கணக்குபிள்ளையாக வேலை, சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி, படிப்பு பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை (B.com) மற்றும் முதுகலை பட்டம் (M.B.A, M.C.A, M.A. Tamil). புனை பெயர் தமிழ்கவிநேசன்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    8,514
    Downloads
    0
    Uploads
    0
    வாங்க வாங்க வாங்க - கவிதை மணத்தோடு / மனத்தோடு உங்களின் வருகை பிரமாதம்.



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    45,628
    Downloads
    290
    Uploads
    27
    வாங்க சார் வாங்க

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,004
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    33
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    9,162
    Downloads
    2
    Uploads
    0
    அன்பு சகோதரர் வருக வருக..!

  6. #6
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    02 Sep 2011
    Location
    talegaon
    Age
    69
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    31,962
    Downloads
    64
    Uploads
    0
    ஐயா,

    காலை வணக்கம்

    முதல் அடியே நெத்தியடி

    கலக்கிட்டீங்களே

    வரவேற்கிறோம்

    வாழ்க
    வளமுடன்
    அன்புடன்
    குழந்தை வேல் .மு

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    10,955
    Downloads
    2
    Uploads
    0
    வாங்க பழகலாம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    76
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,006
    Downloads
    16
    Uploads
    0
    வருக!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,000
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே.. வாருங்கள்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    19,185
    Downloads
    47
    Uploads
    2
    நல்வரவு நண்பரே
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    54,611
    Downloads
    114
    Uploads
    0
    இனிய வரவேற்புகள் நண்பரே..
    என்றும் மன்றுடன் இணைந்திருங்கள்...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. #12
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    14,674
    Downloads
    1
    Uploads
    0
    அழகிய தமிழில் அருமையான வருணனைகளுடன் கலக்கும் தமிழ்கவிநேசன் அவர்களுக்கு நல்வரவுகள்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •