பேஸ்புக் வீடியோ அழைப்பை தற்போது உலகின் முன்னணி நிறுவனமான ஸ்கைப் அறிமுகம் செய்துள்ளது.இதனால் ஸ்கைப்பும் பேஸ்புக்கும் தங்கள் கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

இவ்வசதிகள் மெக் மற்றும் விண்டோஸ்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
அதாவது மெக்கிற்கு- ஸ்கைப் 5.4 பீட்டா ற்கும்
விண்டோஸ் ற்கு ஸ்கைப் 5.7 பீட்டா ற்கும் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் உங்கள் உலாவியில் திறந்து மற்றும் சமூக நெட்வொர்க்கிங் தளத்தில் பதிவு இல்லாமல் ஒரு பேஸ்புக் வீடியோ அழைப்பு ஆரம்பிக்க முடியும்

உங்கள் பேஸ்புக் கணக்கை ஸ்கைப் கணக்குடன் இணைக்க வேண்டும்.பின் ஒரு பேஸ்புக் நண்பரை தேர்ந்தெடுக்கவும்.

பின் ஸ்கைப் வீடியோ அழைப்பு பொத்தானை ஹிட் செய்து. உங்கள் நண்பருடன் நேரடியாக பேஸ்புக் அழைப்பை ஏற்படுத்த முடியும்.

முன்னாடி ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்...ஆனா இப்போ
ரெண்டு கம்பெனி கூட்டு சேர்ந்தா நமக்கு கொண்டாட்டம்!