இந்த பகுதிக்கு அதிகம் கவனம் உறுப்பினர்கள் தரவில்லை என்பதிலிருந்தே நுகர்வோர் விழிப்புணர்வு என்பது இங்கு பேசப்பட விரும்பாத ஒன்று என்பது தெளிவு. சாமான்யர்களின் வழக்குகளை சாக்கு போக்கு சொல்லி தள்ளுபடி செய்து பிரபலங்கள் மற்றும் பெருந்தகைகளின் வழக்குகளை மட்டும் விளம்பரம் செய்து விசாரிக்கும் தமிழக நுகர்வோர் மன்றங்கள் நமக்கு எந்த உரிமையையும் உறுதி செய்ய லாயக்கற்றவை. இதில் தலைவர் முதல் அனைத்து பதவி நியமனங்களும் செல்வாக்குகளால் வாங்கப்படுபவை. நமது உரிமையை நிலைநாட்ட நமக்கு நமது வாய் மற்றும் தேவைப்பட்டால் கைதான் உண்மையான உதவி.இதை ஒரு தொழில் ரகசியமாக எல்லா நுகர்வோரும் பாதுகாக்கின்றனர். இதை விவாதிப்போமா?