Results 1 to 4 of 4

Thread: உதவி - D Link Router ல் இருந்து wifi signal dropping

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0

    உதவி - D Link Router ல் இருந்து wifi signal dropping

    வணக்கம் நண்பர்களே....

    நான் இருப்பது துபாயில். முன்பு al shamil என்ற கணெக்சன் வைத்திருந்தேன் அதை அப்கிரேட் செய்து elife என்ற புதிய கணெக்சன் எடுத்துள்ளேன். இப்போது உள்ள பிரச்சனை என்னவென்றால், சில நேரங்களில் router இருந்து வரும் wifi signal கணிணிக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. மீண்டும் router ரை பவர் ஆஃப் செய்து ஆன் செய்தால் சரியாக சிக்னல் கிடைக்கிறது. இதை சரி செய்ய ஏதேனும் வழி சொல்ல முடியுமா?
    அன்புடன் உதயா

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    வணக்கம்,நண்பர்களே!!
    D-link wireless router setting-பற்றி சொல்லுகள்,please

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by உதயா View Post
    வணக்கம் நண்பர்களே....

    நான் இருப்பது துபாயில். முன்பு al shamil என்ற கணெக்சன் வைத்திருந்தேன் அதை அப்கிரேட் செய்து elife என்ற புதிய கணெக்சன் எடுத்துள்ளேன். இப்போது உள்ள பிரச்சனை என்னவென்றால், சில நேரங்களில் router இருந்து வரும் wifi signal கணிணிக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. மீண்டும் router ரை பவர் ஆஃப் செய்து ஆன் செய்தால் சரியாக சிக்னல் கிடைக்கிறது. இதை சரி செய்ய ஏதேனும் வழி சொல்ல முடியுமா?
    பிரச்சனை 1. பொதுவாக பாரிய பதிவிறக்கங்களை சாதாரண DLINK routers தாங்காது. (wifi மூலமெனில்) உதாரணமாக ஒருநாளைக்கு 5-10 GB மேல் பதிவிறக்குகிறீர்கள் எனில்அல்லது 2-3 பேருக்கு மேல் பாவிக்கிறீர்களெனில் கொஞ்சம் பிரச்சனை கொடுக்கும். அதற்கு தகுந்தவாறு router ஐ வாங்குங்கள்... (துபாயில் இருந்தபோது நானிருந்த வீட்டில் 8 பேர் 512 kbps வேக இணையம் இருந்தது. நீங்கள் சொல்வது போல் அடிக்கடி நிற்கும். பின் நானும் எனது இன்னுமொரு நபரும் சேர்ந்து 3Mbps இணையம் வாங்கி பாவித்தோம். எமக்கு எந்தபிரச்சனையும் வராது. மற்றவர்கள் நிறுத்தி போடும் போது பார்க்க சிரிப்பாக இருக்கும்.)

    பிரச்சனை 2. சுவருக்கு அருகில் இருந்தால் router வெப்பமாவது அதிகமாகலாம். அது குளிர்வடைவதற்கு ஏற்றவாறான இடத்தில் router ஐ வையுங்கள்.

    ஆதன் போன்ற வலையமைப்பு துறையில் பணிபுரிபவர்கள் தொழில்நுட்பரீதியான பதில் தருவார்கள்....


    Quote Originally Posted by ravikrishnan View Post
    வணக்கம்,நண்பர்களே!!
    D-link wireless router setting-பற்றி சொல்லுகள்,please
    சுட்டி
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    இன்று தான் தங்கள் பதில் பார்த்தேன். தாங்கள் சுவருக்கு பக்கத்தில் தான் இருக்கிறது. மாற்றி வேறு இடத்தில் வைத்துப்பார்க்கிறேன்.

    நன்றி
    அன்புடன் உதயா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •