Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: என்னை பற்றி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    05 Nov 2011
    Posts
    17
    Post Thanks / Like
    iCash Credits
    9,352
    Downloads
    0
    Uploads
    0

    என்னை பற்றி

    மன்றத்தின் இளமனமாய் மகிழ நான் வந்திருக்கேன்
    மணம் வீசும் தென்றலிலே புது கவிகள் நான் படைப்பேன்
    ஊர் எனக்கு நல்லதே அய்யா
    உறவு எமக்கு இன்பமைய்யா
    பேர் எனக்கு சொல்லுமைய்யா
    பிடிப்பது தமிழ் மன்றமய்யா
    வணக்கம் வணக்கம் சொன்னேனய்யா !
    வாழ்க வாழ்க பல்லாண்டு அனைவரும் !

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    உற்சாகமாய்க் களமிறங்கியிருக்கும் தங்களை வருகவென்று அன்போடு வரவேற்கிறேன், நண்பரே.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வருக நண்பரே வருக.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    இனிய வரவேற்புகள் நண்பரே...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.! உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி! வருக !

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  7. #7
    புதியவர்
    Join Date
    05 Nov 2011
    Posts
    17
    Post Thanks / Like
    iCash Credits
    9,352
    Downloads
    0
    Uploads
    0
    அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! தங்களது வரவேற்பில் மிக்க உவகையுருகிறேன்!
    என்றும் இன்பமோடு இருப்போம் !

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    நல வரவு நண்பரே

    உங்கள் படைப்புகளை ரசிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    அய்யய்யோ..எல்லாரும் தள்ளி நில்லுங்க...அய்யா வராப்ல..
    ஆரம்பமே...அமர்க்களம்தான் இனி நாங்கலாம் தள்ளியே நின்னுக்றோம் அய்யா..!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    வருக நண்பரே வருக.

  11. #11
    புதியவர்
    Join Date
    05 Nov 2011
    Posts
    17
    Post Thanks / Like
    iCash Credits
    9,352
    Downloads
    0
    Uploads
    0
    வரவேற்ற அன்பு நெஞ்சங்களே
    வாழ்த்துகள் உங்களுக்கு!
    இன்பங்கள் பங்கிட்டு
    இல்வாழ்வை களித்திருப்போம்!

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •