அன்புள்ள தமிழ்மன்ற நண்பர்களுக்கு வணக்கம் ,
தமிழ் மன்றத்தில் உங்களுடன் கலந்துரையாடுவதிலும் உங்கள் படைப்புகளை வாசிக்க வாய்ப்பு கிடைக்க பெற்றதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ...
என்னைப்பற்றி சில துளிகள் ....
வேலை : கணிபொறி முபறிமாணம் (அனிமேஷன்)
பிடித்தது : குறும்படம் எடுப்பது ,வரலாறு படிப்பது,
நன்றி ..... தோழர்களே .....
Bookmarks