அப்பிளின் செயலிகளில் கூகிள் மொழிமாற்றி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்றய பதிப்பு உயற்றியில் தான் தமிழை இணைத்துள்ளனர். அத்துடன் ஒலி வசதியையும் இணைத்துள்ளனர்.
---
![]()
அப்பிளின் செயலிகளில் கூகிள் மொழிமாற்றி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்றய பதிப்பு உயற்றியில் தான் தமிழை இணைத்துள்ளனர். அத்துடன் ஒலி வசதியையும் இணைத்துள்ளனர்.
---
![]()
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த இலவச தளம், வரவேற்கதக்கது.
அது சரி!
அன்ரொயிட்டில் தமிழில் தட்டச்சு செய்திட மென்பொருள் கிடைக்குமா சொல்லுங்களேன்! மிக ஆவலாயிருக்கிறேன்!
என்றென்றும் நட்புடன்!
இருக்கின்றது. தமிழா குழுமத்தினர் தமிழ் விசை எனும் செயலியை திறந்த மூலமாக வெளியிட்டுள்ளனர்
https://play.google.com/store/apps/d...om.tamil.visai
மிக்க நனறி மயூ!
என்றென்றும் நட்புடன்!
அப்பிளுக்கும் கூகிலுக்கும் இப்போது சண்டை சச்சரவு.
ஆகவே கூகில் தன்னுடைய தளங்களை நேரடியாக அவர்களுடைய மொபைலுக்கு கொடுப்பதில்லை.
மாற்றாக நீங்கள் அமைதளத்துக்கு போய் சுட்டியை இறக்க வேண்டும்.
ஆனால் அன்ரொயிட்டில் இந்த பிரச்சனை இல்லை.
உங்கள்
சுரேஷ்
மிக்க நனறி மயூ!![]()
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks