Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: காதலர் தின கவிதைகளில் ரசித்தவை.

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    5,051
    Downloads
    0
    Uploads
    0

    காதலர் தின கவிதைகளில் ரசித்தவை.

    ரயில் சென்றுவிட்ட
    கடைசி நொடியின்
    நிசப்தத்தில் பேச
    ஆரம்பிக்கின்றேன்
    ரயிலில் சென்றுவிட்ட
    உன்னிடம்......
    --------------------------------------------------------------------
    விபத்தில் அடிபட்ட எவனோ ஒருவனைக்
    காட்டிலும் அதிகமாக
    அலறிய அன்றுதான்
    என் அன்னை என்றும் உணர்ந்தேன் உன்னை.....
    ----------------------------------------------------------------------
    எதிரொலிக்கும் மலைத் தொடரில்
    தனித்து நின்று உன் பெயரை
    உரத்துக் கூவுகிறேன்
    எதிரொலியாக வருகிறது
    என் பெயர்....
    எங்கிருக்கிறாய் நீ...?
    --------------------------------------------------------------
    ஈரக் கால்களில் கொலுசு
    சளி பிடித்து விடுமோ
    சங்கீதத்துக்கு.....!
    ------------------------------------------------------------
    மறந்து விடத்தான்
    நினைக்கிறேன்
    ஆஷ்ட்ரே நிறைய
    உன் ஞாபகங்கள்....!
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:48 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  2. #2
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    10,596
    Downloads
    0
    Uploads
    0
    * மின்சாரம் எனை
    பாதித்ததில்லை...
    ஏனெனில்,
    மின்னல் கொடியவள்
    பார்வை
    தினமும் எனை
    தாக்குவதால்....

    * அவளைக் கைது
    செய்யுங்கள்...
    கண்களில் RDX...

    * கண்களில் ஏதும்
    காந்த சக்தி இருப்பதாக
    இயற்பியல் சொல்லவில்லையே...
    பின் எப்படி
    உன் கண்களில் மட்டும்?

    காதலைப் பாட வந்த காதல் கவிஞைக்கு வாழ்த்துக்கள்..
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:49 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    15,295
    Downloads
    38
    Uploads
    0
    உன் மின்னல் சிரிப்பால்
    உளறல்கள்..
    உன் பார்வை மழையால்
    இன்ப பூக்கள்..
    உன் நினைவென்றால்
    கவிதைகள்..

    -லாவண்யாவிற்கு மீண்டும் பாராட்டுக்கள்!!!
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:52 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    லாவண்யா அவர்களே
    முதல் நான்கு பதிவுகளை உங்களோடு இணைந்து நானும் ரசிக்கிறேன்....
    பாராட்டுகள்.

    ஆஷ்டிரே வடிகால் வேண்டாமே
    புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்ற எண்ணி
    புற்று வளர்க்கும் தம்பிகள் கணக்கு
    குறைய வேண்டும், மறைய வேண்டும்....

    பட்டுத் தெளிந்த அண்ணன் சொல்கிறேன்
    கெட்டபின் வந்த ஞானத்தில் சொல்கிறேன்...
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:53 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    இளம் புயல்
    Join Date
    03 Apr 2003
    Posts
    348
    Post Thanks / Like
    iCash Credits
    5,042
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதைகள்....

    அருமை லாவண்யாஜி!
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:53 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  6. #6
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    267
    Post Thanks / Like
    iCash Credits
    5,030
    Downloads
    0
    Uploads
    0
    சின்ன சின்ன மொட்டுகளாய் பூத்திருக்கும் உங்கள் அனைத்தும் கவிதையும்
    ரசிக்கும்படி உள்ளது
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:54 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    சின்ன சின்ன மொட்டுகளாய் பூத்திருக்கும் உங்கள் அனைத்துக் கவிதையும்
    ரசிக்கும்படி உள்ளது
    அனுஷா அவர்களே

    ஐந்தாவது ஆஷ் டிரே கவிதையுமா..???? :(
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:57 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    15,295
    Downloads
    38
    Uploads
    0
    அண்ணா என்னங்ணா இப்படி மடக்கறீங்களே?!!
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:57 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  9. #9
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    267
    Post Thanks / Like
    iCash Credits
    5,030
    Downloads
    0
    Uploads
    0
    அதில் சொன்ன கவிதை நடைக்கு பாராட்டுகள் தெரிவித்தேன்... போதுமா
    நக்கீரரே
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:58 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    அதில் சொன்ன கவிதை நடைக்கு பாராட்டுகள் தெரிவித்தேன்... போதுமா
    நக்கீரரே
    மன்னிக்க வேண்டுகிறேன்....
    Last edited by அக்னி; 31-05-2007 at 11:59 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    5,030
    Downloads
    0
    Uploads
    0
    மெளனமாய்
    காதலைப் பற்றி
    பேசும் கவிதைகள்...
    அனைத்தும்
    சிறப்பான தேர்வுகள்.

    -குமரன்
    Last edited by அக்னி; 01-06-2007 at 12:00 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    8,547
    Downloads
    11
    Uploads
    0
    கண்ணாடியில்
    என் பிம்பம்
    உன் முகமாய்............

    எல்லோரும் பதில் கவிதை எழுதி பாராட்டியதால நானும் ஹீ...ஹீ...நாராயனா
    (புலி+பூனை+சூடு கதை நானும் அறிவேன்)
    Last edited by அக்னி; 01-06-2007 at 12:00 AM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •