Results 1 to 10 of 10

Thread: உங்களில் ஒருவன்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    21 Oct 2011
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,337
    Downloads
    0
    Uploads
    0

    உங்களில் ஒருவன்

    நண்பர்களே,

    என் பெயர் அஜித்பாபு
    நான் டிப்ளோமா படித்துள்ளேன்
    ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
    திருமணம் ஆகிவிட்டது.
    பொழுதுபோக்கு இணையத்தில் உலாவுவது.
    இணையத்தில் எனக்குத்தெரிந்த கருத்துக்களை பதிவிடுவது போன்றவை.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,021
    Downloads
    6
    Uploads
    0
    வருக நண்பரே வருக!!வரவேற்கிறேன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,004
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    76
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,006
    Downloads
    16
    Uploads
    0
    வாருங்கள் நண்பரே வாருங்கள்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    64
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    27,638
    Downloads
    92
    Uploads
    0
    வாங்க சௌகியமா?
    உங்கள இங்க சந்திக்கிரதுல ரொம்ப
    சந்தோசம், இங்க எல்லா பதிப்புக்களையும் பாருங்க
    அப்புறமா உங்க படைப்புக்க
    ளை தாருங்க.

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    19,185
    Downloads
    47
    Uploads
    2
    நல் வரவு நண்பரே
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,000
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம். வாருங்கள் நண்பரே.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    54,611
    Downloads
    114
    Uploads
    0
    இனிய வரவேற்புகள் நண்பரே...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    176,696
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் அஜித்பாபு. வாழ்த்துக்களுடன் வரவேற்புகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    39,355
    Downloads
    146
    Uploads
    3
    தோழர் அஜித்பாபு அவர்களுக்கு என் இனிய வரவேற்பு ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •