Results 1 to 2 of 2

Thread: உபுண்டு desktop FTP Sever செய்வது எப்படி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0

    உபுண்டு desktop FTP Sever செய்வது எப்படி

    உபுண்டு desktop FTP Sever செய்வதற்கு முயன்றேன். இணையத்தில் பல செய்முறைகள் இருக்கின்றது. அவை குழப்பமாக இருக்கின்றது. சுலபமாக என் சிறிய அறிவிற்கு தக்கவாறு சொல்லிக் கொடுக்கமுடியுமா? பாரதி உங்களைத்தான்..........

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு வியாசன்,
    செர்வரில் நான் பணி செய்ததில்லை. தேடியதில் ஃபைல்ஜில்லா மிகவும் எளிதாகவும் உதவியாகவும் இருப்பதாக செய்திகள் தெரிவித்தன.
    கீழ்க்கண்ட சுட்டிகளில் இருக்கும் தகவல்களை ஒரு முறை படியுங்கள்.
    Code:
    http://www.liberiangeek.net/2010/07/install-filezilla-ubuntu-10-04-lucid-lynx-gedit-default-editor/
    http://www.addictivetips.com/ubuntu-linux-tips/install-and-use-filezilla-ftp-client-in-ubuntu-linux/
    http://www.ubuntugeek.com/filezilla-client-3-5-1-released-and-ppa-installation-instructions-included.html
    மேற்கொண்டும் தேடுகிறேன். உங்கள் முயற்சி விரைவில் வெற்றி பெற வாழ்த்து.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •