Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: என் அறிமுகம் ..!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0

    என் அறிமுகம் ..!

    அன்புள்ள தமிழ்மன்ற நண்பர்களுக்கு வணக்கம் ,

    தமிழ் மன்றத்தில் உங்களுடன் கலந்துரையாடுவதிலும் உங்கள் படிப்புகளை வாசிக்க வாய்ப்பு கிடைக்க பெற்றதிலும் மகிழ்ச்சி அடைகிறேன் .
    என் கவிதைகளையும் கருத்துக்களையும் பதிவதிலும் பகிர்வதிலும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .

    மன்றத்தில் தொடர்ந்து சந்திப்போம் ..

    பணிவுடன் உங்கள் வசிகரன் .க

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    வசீகரனை அன்புடன் வரவேற்கிறேன்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    வாங்க வசிகரன் தமிழோடு நீராடுவோம்



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    நல்வரவு வசீகரன்

    உங்கள் கவிதைகளையும் படைப்புகளையும் ரசிக்க நாங்கள் காத்திருக்கிறோம்

    தொடர்ந்து பக்களிப்பு தாருங்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி நண்பர்களே (சீனு,நிவாஸ்,jaffer .. )விரைவில் கவிதைகளோடு சந்திக்கிறேன் .
    உங்கள் வசிகரன்.க

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வருக வசீகரன் அவர்களே!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    வருக, லருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே. வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் வசீகரன். வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    வருக வசீகரன் அவர்களே!
    நன்றி ஜெகதீசன் ..

    வசிகரன்.க

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by குணமதி View Post
    வருக, லருக!
    நன்றி குணமதி ..

    வசிகரன்.க

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    வணக்கம் நண்பரே. வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    நண்பர் பாரதி அவர்களுக்கு நன்றி..

    வசிகரன்.க

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •