Results 1 to 3 of 3

Thread: iபாவனையாளர்களுக்கு 50GB - box.net

                  
   
   
  1. #1
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13

    iபாவனையாளர்களுக்கு 50GB - box.net

    நேற்று IOS 5 வெளியாகியது அநேகருக்கு தெரிந்திருக்கும். அப்பிள் நிறுவனத்தின் iCloud வசதிமூலம் 5GB நமக்கு கிடைக்கும். அது போன்ற வசதியினை box.net என்ற இணையம் 50GB இனை தருகிறது. இந்த சலுகை 10 நாட்க்களுக்கு மட்டும் என்கிறார்கள். இதனை iPhone iPad iPod வைத்திருப்போர் தங்களது App Store இல் box.net என்று தேடுவதன் மூலம் பெறலாம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பகிர்வுக்கு நன்றி அன்பு. ஆனால் i - என்னிடத்தில் இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை..

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் என்றும் இவ்வுலகை வெல்லும் என்பது உண்மை. iOS5 வை பயன்படுத்துவதில் முற்றிலும் மகிழ்ச்சியே. நல்லதொரு படைப்பு. iPhone 4S உலகை வென்றது. பாதி கடித்த ஆப்பிள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •