Results 1 to 6 of 6

Thread: குறுங்கவிதைகள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0

    குறுங்கவிதைகள்

    வெறுமை
    தனியாய் உட்கார்ந்து யோசிக்கும்போது தடங்கலில்லாமல் வருவது
    அனைவரும் நீங்கிச் செல்லும்போது ஆக்கிரமித்துக் கொ(ல்)ள்வது!

    நண்பர்கள்
    உறவைக் கெடுப்பவர்கள் கொடியவர்கள் என்றால்
    நண்பர்களும் கொடியவர்கள்தான்
    எனக்கும் துன்பத்திற்குமான உறவை ஆனந்தத்தைத்
    தெளித்துக் கெடுப்பதால்!

    தனிமை
    எழுத்துக்கள் ஒளிர்வது தனி மையில்தான்!
    எண்ணங்கள் மிளிர்வது தனிமையில்தான்!!
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    தனிமையை ரசிக்கும் அருமை.தொடர்க.நன்றி.

  3. Likes கோபாலன் liked this post
  4. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    15,614
    Downloads
    1
    Uploads
    0
    நண்பர்களை வர்ணிப்பது... நல்ல வரிகள்... பாராட்டுக்கள்

  5. Likes கோபாலன் liked this post
  6. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தனிமைக்காட்டில் தவமிருந்து பெற்ற எண்ணங்கள் வெறுமைக்கும் உங்களுக்குமான உறவை அறுத்ததோடு மட்டும அல்லாது என் நெஞ்சுடனும் நட்பு பூணுகின்றன.

    கடைசி இரு கவிதைகளும் கவர, வெறுமை மட்டும் சற்று நெருடுகிறது.

    தொடர்ந்து எழுதுங்கள் கோபால்.

  7. Likes கோபாலன் liked this post
  8. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    வெறுமை என்னை வெறுத்துவிட நண்பர்கள் துணையின்றி தனிமை காட்டில் தவிக்கும் கவிஞனின் தவிப்புகள்..பாராட்டுக்கள்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  9. Likes கோபாலன் liked this post
  10. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    ...தனி மை.... அருமை.......நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •