--
வலைப்பூ : ப்ரியன் கவிதைகள்
அருமையான கவிதை
நன்றி சீனு.
--
வலைப்பூ : ப்ரியன் கவிதைகள்
தொடங்கிட்டிங்களா ராசா....
நீயில்லாதவரை நான் வெறும் மூங்கில் தான்...
என்னில் நீ நிளைந்த போது புல்லாங்குழல்...
கவிதை நன்று....
ஆமா அந்த ஓட்டை எல்லாம் என்ன... காதல் காயங்களா????
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
வெறும் மூங்கிலை, புல்லாங்குழலாக மாற்றக்கூடிய சக்தி காதலுக்கு/அவளுக்கு உண்டு ....அருமையான கற்பனை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks