கிரிக்கெட் என்ற திமிங்கலம் மற்ற விளையாட்டுகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, இப்போது ஊழல் பெருச்சாளிகளின் கூடுராமாக மாறிஉள்ளது. இன்று விளையாட்டை கேவலபடுத்தும் நிலைக்கு மாற்றி உள்ளது இந்த இழி நிலை மாறுவது எப்போது.

தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
உண்மைதான். இப்போதெல்லாம் அணிகள் வெல்லும் போதோ தோற்கும் போதோ, அவர்களின் விளையாட்டுத் திறன் பற்றிய கேள்விகள் போய். ஒரு வேளை இது பிக்ஸிங் ஆக இருக்குமோ என எண்ண வைக்கின்றது. இன்னும் இது நமக்கு பிடித்த அணி யின் வெற்றி மீதான அவ நம்பிக்கையோடு அந்த மகிழ்ச்சியினையும் இல்லாமல் செய்து விடுகின்றது.![]()
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks