Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 14 of 14

Thread: கிரிக்கெட் சூதாட்டம்

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    40
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    12,384
    Downloads
    0
    Uploads
    0
    கிரிக்கெட் என்ற திமிங்கலம் மற்ற விளையாட்டுகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, இப்போது ஊழல் பெருச்சாளிகளின் கூடுராமாக மாறிஉள்ளது. இன்று விளையாட்டை கேவலபடுத்தும் நிலைக்கு மாற்றி உள்ளது இந்த இழி நிலை மாறுவது எப்போது.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  2. #14
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    36
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    5,402
    Downloads
    148
    Uploads
    1
    உண்மைதான். இப்போதெல்லாம் அணிகள் வெல்லும் போதோ தோற்கும் போதோ, அவர்களின் விளையாட்டுத் திறன் பற்றிய கேள்விகள் போய். ஒரு வேளை இது பிக்ஸிங் ஆக இருக்குமோ என எண்ண வைக்கின்றது. இன்னும் இது நமக்கு பிடித்த அணி யின் வெற்றி மீதான அவ நம்பிக்கையோடு அந்த மகிழ்ச்சியினையும் இல்லாமல் செய்து விடுகின்றது.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •