Results 1 to 2 of 2

Thread: கூகிள் ஆட்சென்ஸ்ஸில்(Google Adsense) எப்படி சம்பாதிப்பது?

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    21 Feb 2011
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    12,201
    Downloads
    0
    Uploads
    0

    கூகிள் ஆட்சென்ஸ்ஸில்(Google Adsense) எப்படி சம்பாதிப்பது?

    ஹாய் நண்பர்களே,யாராவது கூகிள் ஆட்சென்ஸ் மூலமாக சம்பாதிக்கிறீர்களா?Google Adsense என்றால் என்ன அதில் எப்படி அக்கவுண்ட் ஆரம்பிப்பது,தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள் தோழிகளே,மற்றும் தோழர்களே

  2. #2
    இளையவர் பண்பட்டவர் suraj's Avatar
    Join Date
    12 Sep 2006
    Location
    marthandam,kanyakumari dist,Tamil nadu
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    8,980
    Downloads
    13
    Uploads
    1
    இங்கே இது பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது.

    1. Adsense -ல் இணைய blogspot அல்லது முதன்மை இணையதளம்(.com/.net/.biz/.org/...) முகவரியுடன் உங்களுக்கு இணையதளம் வேண்டும்
    2. இணையம் துவங்கி 3 மாதம் காழித்து adsense-க்கு விண்ணப்பிக்கவும்
    3. உங்கள் இணையதளம் சற்று மற்ற தளங்களை விட வித்தியாசமாகவும்... நிறைய செய்திகளுடன் காணப்பட்டால் மட்டுமே அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை அங்கிகரிப்பர்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •