நான் desh தமிழ் உள்ளீட்டு கருவி தான் என் திறன்பேசியில் பயன்படுத்தி வருகிறேன். இலவசம் தான், சொற்ப தொகை கொடுத்து பிரிமியம் உபயோகிக்க மாறி விட்டேன். நன்றாக உள்ளது.