Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: உங்களில் ஒருவனாக நானும்...

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    16 Sep 2011
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    9,299
    Downloads
    0
    Uploads
    0

    உங்களில் ஒருவனாக நானும்...

    வணக்கம் தமிழ் நெஞ்சங்களே.... விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நான் இன்று முதல் தமிழ் மன்றம் எனும் தமிழ் உலகில் இணைந்து கொள்ள வந்திருக்கிறேன்...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    நல்வரவு நண்பரே

    உங்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாய் சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்

    என்றும் இணைந்திருங்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாழ்த்துக்கள் நண்பரே. உழவர் சமுதாயத்திலிருந்து வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    உழவு எனும் உயர்ந்த தொழில் செய்யும் இனியவரே வருக
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாங்க வாங்க. உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் எங்களுக்கும் ஏதாவது சாப்பிட உணவு கிடைக்கிறது.

    வாருங்கள் வந்து எங்களுடன் ஐக்கியமாகுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  6. #6
    புதியவர்
    Join Date
    16 Sep 2011
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    9,299
    Downloads
    0
    Uploads
    0

    அன்பு நெஞ்சங்களே

    புதிய உறுப்பினரான என்னை வரவேற்க்கும் உங்களின் அன்பில் நெகிழ்ந்து போகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள் நண்பர்களே. என்னை பற்றி விளக்கமான தகவல்கள்.
    விவசாய குடும்பத்தில் பிறந்த நான் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். திருமனம் ஆகி ஒரு மகன், ஒரு மகள். இயற்கை முறை விவசாயத்தில் ஆர்வம் அதிகம். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மேல் பற்றுதல் உடையவன். கம்ப்யூட்டர் இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நானாகவே கற்றுக் கொண்டு வருகிறேன். கவிதைகள், இசை, நல்ல நூல்களில் ஆர்வம் அதிகம்.
    என்றும் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.
    நன்றி.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!

    உங்களின் ஆர்வமும் ஈடுபாடும் போற்றத் தக்கவை.

    இயற்கை வேளாண்மை, இயற்கையோடு இயைந்த வாழ்வு இவற்றிற்கு ஈடேதுமில்லை.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தமிழார்வம் கொண்ட உங்களுக்கு தமிழ்மன்றம் எந்நாளும் விருந்து படைக்கும். நல்வரவு நண்பரே.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    வாங்க தவம்...
    மன்றம் ஒரு நல்ல விளச்சல் நிலம்,
    நல்ல விதைகளை விதையுங்கள்...
    மக்கள் களையெடுத்து, ஊக்க நீரும் பாச்சுவார்கள்...
    அறுவடை அமோகமாக வாழ்த்துகள்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #10
    புதியவர் பண்பட்டவர் redblack's Avatar
    Join Date
    10 Apr 2009
    Location
    சிவகாசி
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    13,937
    Downloads
    8
    Uploads
    0
    தமிழார்வம் கணிணி மீது கண்ட ஆர்வம் இதைதாண்டி இயற்கை விவசாய ஆர்வத்தை வரவேற்கிறோம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    உங்கள் வரவு நல்வரவாகுக.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    வாங்க தவம்
    உங்கள் வரவு நல்வரவாகுக!
    வணக்கம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •