Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 16 of 16

Thread: ஒரு துளி விஷம்...

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    பென்சின் பெயரை முகப்பில் காண, உள்ளே வந்தேன்... சிக்கியது இந்த பக்கம்தான் உடனே எலியை உருட்டி பென்சின் பதிவை படித்தேன், பென்சின் வரிகள் அக்கினியையும் அமரனையும் காட்ட அடுத்த பயணம் அக்கினியின் பதிவு பின் அமரனின் பதிவு... பின் மற்ற பின்னூட்டங்கள், முடிவில்தான் கவிதையை வாசித்தேன் ;-) (பென்சோட எஃபெக்ட பாருங்கப்பா, யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன்.. போல)


    கவிதை அருமையாக இருக்கின்றது... அழமான சிந்தனை.

    அக்னியின் `காதல்` சூப்பர்.

    ப்ரேம் சொன்னது போல அந்த `ஒரு துளி` மிக்ஸிங்க சீ சீ மிஸ்ஸிங், ;-)
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  2. #14
    புதியவர் பண்பட்டவர் Viduthalai's Avatar
    Join Date
    06 Oct 2011
    Location
    சென்னை
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,662
    Downloads
    0
    Uploads
    0
    துளித் துளியாக துளிர்த்திடுது
    இணைந்திடும் நம்பிக்கை.
    விடுதலை அனைவரும் பெறுவோம்
    விடுதலை எனும் வாக்கிணிற்கு
    விடுதலை தருவோம்

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    ஒரு துளி விஷமானாலும் அதன் சக்தி கூடுதல் தான்.கவிதைக்கு நன்றி

  4. #16
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு துளி நீர் தானே ஒன்றாகச் சேர்ந்து இன்று உலகத்தின் 71 விழுக்காட்டை விழுங்கி இருக்கிறது. கடல்கோள்களும் (சுனாமிகள்), எரிமலைகளும் எவ்வளவோ நிலங்களை உட்கொண்டு விட்டது. நமது குமரிக்காண்டமும், கோண்டுவானாவும் அழிந்ததும் இவ்வாறுதான். ஒரு துளியில் ஒரு குறுங்கவிதையை ஆரம்பித்துள்ளீர்கள்...!
    வாழ்க

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •