Results 1 to 3 of 3

Thread: உதவி உதவி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    21 Sep 2010
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    5,070
    Downloads
    0
    Uploads
    0

    உதவி உதவி


    நான் பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு பேக், பார்வர்டு வரமாட்டேன்குது. சரி செய்ய என்ன வழி.

    நன்றி
    ஜெ. ஜெய்வின்

  2. #2
    புதியவர்
    Join Date
    26 Jul 2011
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    6,579
    Downloads
    0
    Uploads
    0
    நண்பர்களே, என்னிடம் சில movie clips உண்டு, அதை delete பண்ணும்போது delete ஆகவில்லை
    access is denied என்று வருகிறது, clips மஞ்சள் கலரில் உள்ளது மட்டும் delete ஆகவில்லை,
    அதை எப்படி delete பண்ணுவது.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,291
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by jaiwin View Post
    நான் பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு பேக், பார்வர்டு வரமாட்டேன்குது. சரி செய்ய என்ன வழி.

    நன்றி
    ஜெ. ஜெய்வின்

    சுட்டி

    Quote Originally Posted by tami View Post
    நண்பர்களே, என்னிடம் சில movie clips உண்டு, அதை delete பண்ணும்போது delete ஆகவில்லை
    access is denied என்று வருகிறது, clips மஞ்சள் கலரில் உள்ளது மட்டும் delete ஆகவில்லை,
    அதை எப்படி delete பண்ணுவது.
    அதென்ன மஞ்சல் கலரில் உள்ளது??? அது புரியவில்லை.
    ஆநேகமாக ஏதாவது அந்த கோப்புசம்பந்தப்பட்ட ஒரு நிரல் இயங்கிக்கொண்டிருந்தால் அழிக்க முடியாது. safe mode இல் சென்று அழித்துப்பார்த்தீர்களா???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •