Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 25 to 36 of 67

Thread: காதல் - சிலகுறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

                  
   
   
  1. #25
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    5,544
    Downloads
    0
    Uploads
    0
    5 தும் கலக்கல், என்ன முற்றுமா? தற்காலிகமாகவா??? ஏன் ஏன் கலைவேந்தன் உங்கள் பட கவிதையை படிக்க ஓடோடி வந்த எமக்கு இவ்வளவு தானா. சரி, எதிர் பார்க்கிறேன்



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,551
    Post Thanks / Like
    iCash Credits
    34,306
    Downloads
    288
    Uploads
    27
    படங்களும் பா(வை) (க்)களும் அருமை...
    அப்படியே அந்த கோடி ரூவா வங்கி கதையையும் கண்டினு பண்ணுங்க..

  3. #27
    புதியவர்
    Join Date
    09 Dec 2011
    Location
    Chennai
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    6,351
    Downloads
    76
    Uploads
    0
    உன்
    கைப்பட்ட பொருளே
    என் பொக்கிஷம் என்றால்
    நீயோ... பாரேன்...
    நீ
    எடுத்துத் தந்த பயணச் சீட்டை
    கொடுக்க மனமின்றி
    பரிசோதகரிடம் கப்பம் கட்டி
    காத்து வந்தேன்...பொக்கிஷமாய்...
    நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.

  4. #28
    புதியவர்
    Join Date
    22 Feb 2012
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    5,333
    Downloads
    0
    Uploads
    0
    மிக மிக அருமை நண்பரே

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    18,472
    Downloads
    10
    Uploads
    0


    16. பார்த்தால் பசி தீருமா..?

    மாலை நேரம் .. பூங்காவில் நாம்..

    பசிக்கிறது என்றேன்..

    என் தங்கமே.. கொண்டு வந்த லஞ்ச்சும் தீர்ந்ததே..

    என்ன செய்வேன் என்று பதைத்தாய்..

    நான் உன் மடியில் சாய்ந்துகொண்டேன்..

    *******************************************************
    *******************************************************

    பார்த்தால் பசிதீரும் என்று சொன்னது பொய்யல்லவா என்றேன்..

    ஏன் அப்படி சொல்கிறாய் என்றாய்..?

    உண்டபின் தானே என் பசி தீர்ந்தது என்றேன்..

    வெட்கமுடன் போடா படவா என்றாய்..

    தொடர வாய்ப்பு உண்டு..

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    18,472
    Downloads
    10
    Uploads
    0


    17. பிரார்த்தனை..


    எனக்கான தேவைகளுக்கு
    நான் செய்த பிரார்த்தனைகளை விட
    உனக்கானதே அதிகம் என்றேன்..

    அட மடையா..

    உன் பிரார்த்தனையே என்னை வேண்டி தானே..?
    பின் எதற்காக இந்த அங்கலாய்ப்பு..?
    சுயநலக்காரா...
    என்று என் முகத்தில் இடித்தாய்..

    களவு பிடிபட்டவனாய்

    காதல் தழுவ பார்த்தேன் நான்..
    என்மேல்
    கால் நழுவ சாய்ந்தாய் நீ..!


    தொடர வாய்ப்புண்டு..!

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    132,076
    Downloads
    47
    Uploads
    0
    கவிதைகளும் படங்களும் அருமையாக இருக்கின்றன.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    18,472
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by vseenu View Post
    தற்காலிகமாய் முற்றும் ன்னு போட்டுருக்கீங்க. அய்யா அடுத்த பகுதி adults only போல இருக்கே
    அப்படியா தோன்றுகிறது நண்பரே..? எந்த அம்சம் அப்படி யோசிக்க வைத்தது என்று கூறினால் விளக்கம் சொல்லுவேன்.

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    18,472
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by jaffer View Post
    5 தும் கலக்கல், என்ன முற்றுமா? தற்காலிகமாகவா??? ஏன் ஏன் கலைவேந்தன் உங்கள் பட கவிதையை படிக்க ஓடோடி வந்த எமக்கு இவ்வளவு தானா. சரி, எதிர் பார்க்கிறேன்
    இன்னும் இரண்டு எழுதியும் உள்ளேன். அவற்றையும் வாசித்து கருத்து கூறுங்கள். ஜாஃபர்..

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    18,472
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    படங்களும் பா(வை) (க்)களும் அருமை...
    அப்படியே அந்த கோடி ரூவா வங்கி கதையையும் கண்டினு பண்ணுங்க..
    அவசியம் தொடர்கிறேன் நண்பரே.. நன்றி.

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    18,472
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by sureshteen View Post
    உன்
    கைப்பட்ட பொருளே
    என் பொக்கிஷம் என்றால்
    நீயோ... பாரேன்...
    நீ
    எடுத்துத் தந்த பயணச் சீட்டை
    கொடுக்க மனமின்றி
    பரிசோதகரிடம் கப்பம் கட்டி
    காத்து வந்தேன்...பொக்கிஷமாய்...
    காதல் வயப்பட்ட உன்மத்தங்கள் செய்யும் கோளாறுகளுக்கு எல்லை இல்லை நண்பரே... அருமையான கோளாறு..

  12. #36
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    18,472
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by sathish_k_77 View Post
    மிக மிக அருமை நண்பரே
    நன்றி நண்பரே..

Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •