Results 1 to 11 of 11

Thread: கணினித் திரைக் கோளாறு

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    கணினித் திரைக் கோளாறு

    பணி புரிந்துகொண்டிருக்கும்போதே திரை தூங்கிவிடுகிறது...அதாவது திரை கறுப்பாகி ஒன்றுமே தெரிவதில்லை. ஆனால்...உயிருடன் இருப்பற்கான அறிகுறியாய் விளக்கு மட்டும் எரிகிறது. அதை அணைத்துவிட்டு சற்று நேரம் கழித்து உயிர்ப்பித்தால்...மீண்டும் திரையில் காட்சி தெரிகிறது. பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே கதை.

    இது எதனால் ஏற்படுகிறது? இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து யாராவது உதவுவீர்களா?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    சிவா,
    இன்னும் சற்று கூடுதல் விபரங்களைத்தாருங்களேன்.
    மடிக்கணினி தயாரிப்பாளர் மற்றும் எண், இயங்குதளம், நினைவகம், கணினி வாங்கி எத்தனை வருடம், குறிப்பாக எந்த நேரத்தில் அவ்விதம் நிகழ்கிறது என்பன போன்றவற்றை தந்தால் நல்லது.

    ஏனெனில் பல காரணிகள் இருக்கின்றன.

    எதற்கும்
    சுட்டிக்கு சென்று நச்சு நிரல்கள் இருக்கின்றனவா என்பதை சோதனை செய்து நீக்கிப்பாருங்கள்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அண்ணா, கறுப்பான பிறகு விளக்கும் பச்சை நிறத்தில் எரிகிறதா ? ஆரஞ்சு நிறத்தில் எரிகிறதா ?

    வேலை செய்து கொண்டிருக்கும் போது அப்படி ஆகிறதா ? அல்லது வேலை ஏதும் செய்யாமல் இருக்கும் போது அப்படி ஆகிறதா அண்ணா ?
    அன்புடன் ஆதி



  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile



    அண்ணா முதலில் வேறு ஒரு மானிட்டரை உங்கள் லேப்டாபில் இணைத்து பாருங்கள்



    அதில் பிரச்சனை இல்லாவிட்டால், உங்கள் மடிகனக்கியில் உள்ள lcd பேனலின் கீழாக ஒரு இன்வேர்ட்டர் இருக்கும்.இதுவே உங்கள் மடிக்கனக்கியின் திரை ஒளிர காரணம் .இது பழுது பட்டாலோ அல்லது இதன் இணைப்புகள் விலகினாலோ திரை மறைந்து போகும்.



    அவ்வாறு இல்ல்லாமல் வெளி திரையிலும் இதே பழுது ஏற்பட்டால் உங்கள் நினைவு சில்லு அல்லது வீடியோ கிராபிக் ic பிரச்சனை இருக்கலாம்


    Last edited by Ravee; 26-08-2011 at 01:23 AM.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கலக்கிறீங்க மக்களே. இவ்வளவு விவரங்களை கொடுத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மன்னிக்கவும் பாரதி....இப்படி அரைகுறையான விபரங்களை அளித்தமைக்கு.

    பிரச்சனை என் மடிக்கணினியில அல்ல. டெஸ்க்டாப்பில். மானிட்டர் LCD LG தயாரிப்பு.

    ஏதாவது பணிபுரிந்துகொண்டிருக்கும்போது சட்டென்று திரையின் காட்சி முழுவதுமாய் மறைந்து கறுப்பாகிவிடுகிறது. ஆனால் மின் சப்ளை இருப்பதைக் காட்டும் LED ஒளிர்கிறது

    இப்போதுகூட திரையில் ஒன்றும் தெரியாமல்போய்...சற்று நேரம் அணைத்து வைத்திருந்துவிட்டு இயக்கினேன்.

    மானிட்டர் பிரச்சனையா...அல்லது கணினி பிரச்சனையா தெரியவில்லை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதன் வேலை செய்து கொண்டிருக்கும்போதும், வேலை செய்யாமல் இருக்கும்போதும் சற்று நேரத்தில் திரையின் காட்சி மறைந்துவிடுகிறது.

    என்னுடைய மானிட்டரில் பச்சைக்கு பதிலாய் ஊதா நிறமிருப்பதால்...விளக்கு ஊதா நிறத்திலேயே இருக்கிறது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Lightbulb

    அண்ணா ஒரு பிரச்சனையும் இல்லை 1800 180 9999 இந்த இலக்கத்துக்கு BSNL தொலை பேசியில் இருந்து அழைத்து சொல்லுங்கள் ... 24 மணி நேரத்தில் நேரில் பொறியாளர் வருவார்.
    எதற்கும் டெஸ்க் டாப்பில் உள்ள VGA கேபிள் இணைப்பை எடுத்தால் மானிட்டரில் check singal என்ற ஸ்க்ரீன் சேவர் வருகிறதா என்று பாருங்கள். வந்தால் மானிட்டரில் பழுது இல்லை ...வராவிட்டால் மானிட்டரில் பழுது.
    யாரும் வரவில்லை என்றால் 5757554 க்கு ஒரு SMS அடியுங்கள். கால் புக் செய்தவுடன் தரும் எண் முக்கியம் அண்ணா.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றி ரவீ.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    சிவா.ஜி, உங்கள் கணிணி வாங்கி சிலகாலங்கள் ஆகிவிட்டது என்று நீங்கள் கூறுகையில் தெரிகிறது. நான்கு விதத்தில் பிரச்சனை இருக்கும். அதாவது,
    1. Graphic card problem.
    2. Outdated driver for your video .
    3. Problem with VGA Cable.
    4. Problem with monitor Power cord.

    மேலே கூறிய அனைத்தில் ஒன்றாக கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்கள் டிரைவர் நாள்பட்டதாக ஆகிவ்ட்டது என்றால், உடனே
    http://drivers.softpedia.com/get/MONITOR/LG/ அல்லது
    http://www.pcpitstop.com/drivers/manufacturer/lg.html -இல் சென்று உங்களின் மானிடரின் மாடலை வைத்து தேவையான டிரைவரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணுங்க.

    இல்லை, அதுவும் ஆகவில்லை என்றால் கிராபிக் கார்டை மாற்றுங்கள். இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் வலைதளங்கள், கணிணி க்ராபிக்ஸ்கள், விளையாட்டு தளங்கள் போன்றதர்கு பழைய கிராபிக்ஸ் கார்டால் பயன் இல்லை. அதனால் மாற்றலாம்.

    இல்லை, உங்கள் மானிடரின் VGA அல்லது Power cord-இல் பிரச்சனை இருக்கலாம்.
    விரைவில் மாற்றலாம், கவலை இல்லை.

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உபயோகமான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி திலீப்ராம்கி.. நிச்சயம் இது உபயோகமாக இருக்கும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •