Results 1 to 9 of 9

Thread: DOWNLOAD

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    17 Mar 2011
    Location
    Hyderabad, Andhra Pradesh
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    10,197
    Downloads
    0
    Uploads
    0

    DOWNLOAD

    I am unable to donload the e books from this site. can any one help me out

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    மன்ற களம் புகும் விஜயா அவர்களுக்கு என் வரவேற்பு முதலில் தங்களை பற்றிய அறிமுகத்தை தங்களை அறிமுகம் செய்க எனும் பகுதியில் சென்று தங்களை மன்ற நண்பர்களினூடே அறிமுகத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் ..மன்ற விதிமுறைகளை அறிந்து உங்கள் பதிவுகளை தமிழில் அளியுங்கள் ..தமிழி எழுத இந்த பதிவு உங்களுக்கு உதவும் ..நீங்கள் குறைந்த பட்சம் 25 பதிவுகள் அளித்த பிறகு பண்பட்டவர் பட்டம் கிடைக்கும் அதன் பிறகே நீங்கள் மின் புத்தகங்களை பதிவிறக்க முடியும்...
    (hello friend do you know write in tamil ?.. if you say NO ,within this link is used to write at tamil ..And also you have submitted Minimum 25 threads and get the "panpattavar " title before get the permission for download the e books..)

    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0
    எனக்கு மின்புத்தகங்களை பற்றி சொல்லவும், ஜெய்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இன்னும்பூரான் ஐயாஅவர்களே ..நமது மன்றத்தில் பலதரப்பட்ட மின்புத்தகங்கள் உள்ளன .. இந்த புத்தகங்கள் அனைத்தும் பீ டீ எப் வடிவில் இருக்கும் ..இது போன்ற கோப்புகளை பதிவிறக்க நமது மன்ற முகப்பில் ebooks எனும் தேர்வை தெரிவு செய்வதன் மூலம் நமது மன்றத்தில் பதிவு ஏற்றப்பட்டுள்ள கோப்புகளை பார்த்து அதனை பதிவிறக்கம் செய்யலாம்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி, ஜெய். குறிஞ்சி மன்றம்: புத்தகக்களஞ்சியம் சென்று பார்த்தேன். மடல் திறக்க முடியவில்லை.திரு.பாரதி மூலம் தொடர்பு கொண்டால், நல்லது. என்னிடம் நிறைய மின்னூல்கள் உளன.
    இன்னம்பூரான்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இப்போது உங்களால் அந்தப் பகுதிக்குச் செல்ல முடிகிறதா பாருங்கள் அய்யா..

    உங்களிடம் உள்ள முன்னூல்களை மன்றத்தில் ஏற்றிய பிறகு எனக்கோ, பொறுப்பாளர்களுக்கோ தனிமடல் இட மறவாதீர்கள்.

  7. #7
    புதியவர்
    Join Date
    31 Aug 2011
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    9,951
    Downloads
    0
    Uploads
    0
    HOW TO UPLOAD E BOOKS

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by abuthahir.syed3 View Post
    HOW TO UPLOAD E BOOKS
    தொடர்ந்து தமிழில் பதியுங்கள். நீங்கள் கேட்கும் வசதி தானாகவே உங்களுக்குக் கிடைக்கும்.

  9. #9
    புதியவர்
    Join Date
    14 May 2011
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    எனது பெயர் நஜீப்
    தமில் மன்ட்ரத்தில் இனைந்தது எனது பெயர் நஜீப்
    தமில் மன்ட்ரத்தில் இனைந்தது ரொம்ப சந்தொசம்ரொம்ப சந்தொசம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •