Results 1 to 12 of 12

Thread: கவிதைப்போட்டி 22 - வாக்களிப்புத் துவங்கியது.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    38
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,531
    Downloads
    151
    Uploads
    9

    கவிதைப்போட்டி 22 - வாக்களிப்புத் துவங்கியது.

    வாக்களிக்க..

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27769

    அன்பு நண்பர்களே!

    மன்றத்தின் போட்டித்தொடரை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்ற நோக்கத்தில் உங்கள் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கவிதைப்போட்டி 22 ஐத் தொடங்குகின்றேன்.

    கவிதைத் தலைப்பு...
    பிடிக்காதவளாக இருந்துவிட்டுப் போ..
    (பிடிக்காதவனாக இருந்துவிட்டுப் போ என்ற தலைப்பில் கவிதை எழுதினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.)

    • கவிதைகளை வழக்கம் போல எனக்குத் தனிமடலில் அனுப்புங்கள்.
    • அனுப்பும் கவிதைகளை போட்டி முடியும்வரை வேறெங்கும் பதியாதீர்கள்.
    • போட்டிக்கு கவிதை அனுப்பியதை எங்கும் அடையாளப்படுத்தாதீர்கள்.
    • கவிதைகள் 25 அடிகளைக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது.
    • ஒருவர் ஒருகவிதையை மட்டும் அனுப்பி போட்டியின் தரத்தைப் பேண உதவுங்கள்.
    • முடிந்தால் கவிதையின் கருவுக்கு ஏற்ற நிழல்படத்தை இணைத்து அனுப்புங்கள்.
    • கவிதைகளை 14.08.2011 க்கு முன்னதாக அனுப்புங்கள்.
    போட்டி பற்றிய உங்கள் கருத்துகளையும், சந்தேகங்களையும் போட்டி நெறிகளை மீறாதவாறு இங்கே தெரிவியுங்கள். அல்லது எனக்குத் தனிமடலில் சொல்லுங்கள்.

    நன்றி.
    Last edited by அமரன்; 14-08-2011 at 09:16 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    14,396
    Downloads
    47
    Uploads
    2
    என்ன இது தார தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

    இம்...............பட்டையை கிளப்புங்கள்.....................
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    நல்லாத்தான் வைக்கிறீக தலைப்பு
    பிடிக்காதவளாக இருந்துவிட்டுப் போ..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    48
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    96,476
    Downloads
    21
    Uploads
    1
    போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கும் அனைத்து கவியுள்ளங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    34,725
    Downloads
    146
    Uploads
    3
    போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து கவிகளுக்கும் என் வாழ்த்துகள் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #6
    இளையவர் பண்பட்டவர் பூங்குழலி's Avatar
    Join Date
    22 Oct 2010
    Posts
    77
    Post Thanks / Like
    iCash Credits
    4,037
    Downloads
    11
    Uploads
    0
    நல்லதொரு போட்டி.. போட்டியில் பங்கெடுக்கும் பங்கெடுத்து வெற்றி பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    137,355
    Downloads
    39
    Uploads
    0
    அசத்தலான தலைப்பு. அசத்துங்க கவிஞர்களே. வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    6,401
    Downloads
    2
    Uploads
    0
    கவிதை போட்டியில் கவிதைகளை அனுப்ப வேண்டிய தங்கள் மினஞ்சல் முகவரியை தெரிய படுத்தவும்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    38
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,531
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by otakoothan View Post
    கவிதை போட்டியில் கவிதைகளை அனுப்ப வேண்டிய தங்கள் மினஞ்சல் முகவரியை தெரிய படுத்தவும்.

    ஒட்டக்கூத்தன்!

    தனிமடல் மூலம் அனுப்புங்கள். அல்லது amaranfr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அப்புங்கள்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    38
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,531
    Downloads
    151
    Uploads
    9
    நண்பர்களே!

    இன்றுடன் போட்டிக்கவிதைகள் ஏற்பது முடிவடைகிறது. இதுவரை அனுப்பாதவர்கள் விரைந்து அனுப்ப வேண்டுகோள்.

    நன்றி.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    38
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    250,531
    Downloads
    151
    Uploads
    9

  12. #12
    புதியவர்
    Join Date
    16 Sep 2011
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    4,129
    Downloads
    0
    Uploads
    0

    வாழ்த்துக்கள்

    கவிதை என்பது மனங்களின் மயிலிறகு... வேதனைகளை, சந்தோஷங்களை கவிதை இறகால் வருடும் பொழுது ஒரு இனம் புரியா நிம்மதி இருக்கத்தான் செய்கிறது.
    கவிதை போட்டி சிறப்பாக நடக்கவும் நல்ல கவிதைகளை கவிஞர்கள் படைத்திடவும் வாழ்த்துக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •