பெண்ணின்
மனதை அறிந்து கொள்ள
மென்பொருள் கிடைத்தால்
கண்ணை விற்றாவது
வாங்குவேன்.
பெண்ணின்
மனதை அறிந்து கொள்ள
மென்பொருள் கிடைத்தால்
கண்ணை விற்றாவது
வாங்குவேன்.
Last edited by நிரன்; 18-01-2009 at 07:29 PM.
சித்திரம் வாங்கும் கதையா...
கண்போனாலும் பரவாயில்லை.. அவள் மனதை அறியமுடிந்ததே என்றமட்டில் மகிழலாம்..
நடத்துங்க நண்பரே!!
Last edited by நிரன்; 18-01-2009 at 07:30 PM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று புரியவில்லையே...
Last edited by நிரன்; 18-01-2009 at 07:30 PM.
நலம் வாழ்க...
சேரன்கயல்...
அதானே..பெண்ணின்
மனதை அறிந்து கொள்ள
மென்பொருள் கிடைத்தால்
கண்ணை விற்றாவது
வாங்குவேன்.
விரல்கள் போதுமே..
விசைப்பலகை இயக்க...
Last edited by நிரன்; 18-01-2009 at 07:30 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
ஒவ்வொரு பெண்ணும்
ஒரு வகை.....
உங்கள் மனசெயலே
மென்பொருள்
பழங்குங்கள்
பேசுங்கள்
புரிந்துகொள்ள
முயலுங்கள்...
Last edited by நிரன்; 18-01-2009 at 07:30 PM.
நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் பப்பி அவர்களே ..ஒவ்வொரு பெண்ணும்
ஒரு வகை.....
..
ஒரு ப்ழமொழி(?) நினைவுக்கு வருகிறது ...
" ஒரு ஆணைப் பற்றித் தெரிந்துகொண்டால் உலகிலுள்ள அனைத்து ஆண்களைப் பற்றியும் சொல்லமுடியும்... ஆனால் உலகிலுள்ள ஒரே ஒரு பெண்ணைத்தவிர அனைத்துப் பெண்களையும் புரிந்துகொண்டாலும் விடுபட்ட அந்த ஒரு பெண்ணைப் பற்றி புரிந்து கொள்வது கடினம் ... "
அது உண்மைங்களா .. பப்பி அவர்களே ...![]()
Last edited by நிரன்; 18-01-2009 at 07:30 PM.
நீ பார்த்தவரையில் உண்மைதானே முத்து?!!
ஜெர்மனி ஆனாலும் சரி.. சீனாவானாலும் சரி...பெண் பெண்தான்!!!
Last edited by நிரன்; 18-01-2009 at 07:30 PM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
பெரிய தம்பி:உலகிலுள்ள ஒரே ஒரு பெண்ணைத்தவிர அனைத்துப் பெண்களையும் புரிந்துகொண்டாலும் விடுபட்ட அந்த ஒரு பெண்ணைப் பற்றி புரிந்து கொள்வது கடினம் ... "
லாஜிக் உதைக்குதே முத்து...
ஒரு பெண்ணையே புரிஞ்சுக்காம
உலகில் மத்த எல்லாப் பொண்னுங்களையும் எப்படி புரிஞ்சு..
ஊஹம்...
சின்ன தம்பி : அந்த ஒரு பெண் காதலிண்ணே...
Last edited by நிரன்; 18-01-2009 at 07:31 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
ஆமாம் உண்மைங்களா பப்பி ???" ஒரு ஆணைப் பற்றித் தெரிந்துகொண்டால் உலகிலுள்ள அனைத்து ஆண்களைப் பற்றியும் சொல்லமுடியும்... ஆனால் உலகிலுள்ள ஒரே ஒரு பெண்ணைத்தவிர அனைத்துப் பெண்களையும் புரிந்துகொண்டாலும் விடுபட்ட அந்த ஒரு பெண்ணைப் பற்றி புரிந்து கொள்வது கடினம் ... "
அது உண்மைங்களா .. பப்பி அவர்களே ...![]()
Last edited by நிரன்; 18-01-2009 at 07:31 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks