வருக வந்தனம் வணக்கம்..![]()
வருக வந்தனம் வணக்கம்..![]()
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
இனிய வரவேற்புக்கு நன்றி அனு.
சான்வி
உறங்கும்போது வருவது அல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - கலாம்
என் இனிய வரவேற்பு சான்வி அவர்களே..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
மன்றத்தின் புது உறவே
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
வாருங்கள் சகோதரி. மன்ற நந்தவனத்துக்குள் வண்டாய் வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். என்றும் உறவாய் இணைந்திருங்கள்
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சான்வியை அன்போடு வரவேற்பதில் மகிழ்ச்சி
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks