Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 33

Thread: வந்தனம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    17,145
    Downloads
    8
    Uploads
    1

    வந்தனம்

    இணையத்தில் உலா வருகையில் இந்த மன்றத்தை அறிய நேர்ந்தது.

    மலர்களின் பெயரில் உள் கட்டமைப்பு, எனை வெகுவாய் ஈர்க்க, என் கரம் கோர்க்க எனை இத்தளத்தில் இணைத்துக் கொண்டேன்.

    மன்றத்தில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    நட்புடன்,
    சான்வி
    Last edited by சான்வி; 26-07-2011 at 09:06 AM. Reason: எழுத்துப் பிழை

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,803
    Post Thanks / Like
    iCash Credits
    67,497
    Downloads
    57
    Uploads
    0
    வாங்க சான்வி..

    எங்களுக்கும் தாங்கள் மன்றத்தில் இணைந்தது மகிழ்வே, ஆக்கங்களையும் மற்றவர்களுக்கு ஊக்கங்களையும் வழங்கி சிறப்பியுங்கள்..

    வாழ்த்துக்கள்...
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    16,525
    Downloads
    47
    Uploads
    2
    நல்வரவு சான்வி

    என்றும் இணைந்திருங்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    98,466
    Downloads
    21
    Uploads
    1
    அன்போடு வரவேற்கிறேன். என்றும் இனிதே இணைந்திருங்கள்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    17,620
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே. வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    19,624
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    41
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    66,555
    Downloads
    100
    Uploads
    0
    வருக சான்வி அவர்களே...
    மன்றப் பூங்காவில் நீங்களும் பூக்களை மலர்த்தி வாசம்வீச,
    வாழ்த்தி வரவேற்கின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    17,145
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதன் View Post
    வாங்க சான்வி..

    வாழ்த்துக்கள்...
    இதமான வரவேற்புக்கு இதயம் நிறைந்த நன்றிகள் ஆதன்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    17,145
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    நல்வரவு சான்வி

    என்றும் இணைந்திருங்கள்
    வரவேற்ற அன்பு உள்ளத்துக்கு நன்றி

    Quote Originally Posted by கீதம் View Post
    அன்போடு வரவேற்கிறேன். என்றும் இனிதே இணைந்திருங்கள்.
    அன்பான வரவேற்புக்கு அகம் மகிழ்ந்த நன்றிகள் கீதம்

    Quote Originally Posted by பாரதி View Post
    வணக்கம் நண்பரே. வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    அன்பான வரவேற்புக்கு நன்றி பாரதி

    Quote Originally Posted by குணமதி View Post
    வருக, வருக!
    அன்பு நன்றிகள் குணமதி

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    17,145
    Downloads
    8
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    வாழ்த்தி வரவேற்கின்றேன்...
    வாழ்த்தோடு வரவேற்ற அக்னிக்கு நன்றி

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    81,461
    Downloads
    97
    Uploads
    2
    வாருங்கள் சான்வி, உங்களது படைப்புக்களையும் இங்கே பதியுங்கள்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Jul 2011
    Posts
    135
    Post Thanks / Like
    iCash Credits
    17,145
    Downloads
    8
    Uploads
    1
    வரவேற்ற நட்புக்கு நன்றி. நிச்சயம் பதிக்கிறேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •