மிக நல்ல பதிவு.
வெப்கேம் இயக்கப்படும் போது அதில் சிவப்பு அல்லது நீல வண்ணம் தெரியும். அதை வைத்தே எச்சரிக்கையாய் இருக்கமுடியுமே..
எனக்கென்னமோ அந்த பெண்ணிடமும் ஏதோ தவறு இருப்பதாகப் படுகிறது.
மிக நல்ல பதிவு.
வெப்கேம் இயக்கப்படும் போது அதில் சிவப்பு அல்லது நீல வண்ணம் தெரியும். அதை வைத்தே எச்சரிக்கையாய் இருக்கமுடியுமே..
எனக்கென்னமோ அந்த பெண்ணிடமும் ஏதோ தவறு இருப்பதாகப் படுகிறது.
நம்முடைய ஏமாளித்தனமோ, அறியாமையோ அல்லது அலட்சியமோ அடுத்தவனின் மூலதனமாகும் கொடுமையின் விபரீதமான உதாரணம் இது.
நாம் தான் முனைப்புடன் விழிப்பாக இருக்கவேண்டும்.
கணிணி உபயோகிப்பவர்களுக்கு தக்க சமயத்தில் விடுக்கப்பட்ட தற்காப்பு பற்றிய எச்சரிக்கை.
நன்றி நண்பரே.
அன்புடன்,
முதிர்கன்னி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks