Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 13 to 24 of 62

Thread: கொசுறு..

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by Nivas.T View Post
    அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

    ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????
    ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கத்தான்..

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கத்தான்..
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    நட்பு ஒரு வட்டம்

    தொடக்கமும் தெரியாது
    முடிவும் கிடையாது
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    ரசம் மங்கிய கண்ணாடியிலும்
    அழகாய் தெரிகிறது உன் முகம்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. Likes arun karthik liked this post
  6. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    ஜனவரி மாதம்
    எனக்கும் அவளுக்கும் திருமணம்

    எனக்கு மதுரையில்
    அவளுக்கு சென்னையில்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #18
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    ஜனவரி மாதம்
    எனக்கும் அவளுக்கும் திருமணம்

    எனக்கு மதுரையில்
    அவளுக்கு சென்னையில்
    இரண்டு இடத்துக்கும் வரமுடியாதுய்யா. ஒரே இடமா பாருங்க.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  8. Likes arun karthik liked this post
  9. #19
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0
    ஜார்ஜ்! பாயிண்ட் மேட்.

  10. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஜனவரி மாதம்
    எனக்கும் அவளுக்கும் திருமணம்

    எனக்கு மதுரையில்
    அவளுக்கு சென்னையில்
    என்னை ரசிக்க வைத்த கவிதை ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  11. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking கொசு(று)வுக்கு ஈ ....ன் வணக்கம்

    Quote Originally Posted by Nivas.T View Post
    அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

    ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????
    குளிச்சுட்டு வாங்க பாஸ் .....

    Quote Originally Posted by Nivas.T View Post
    நான் மேகம்

    நீ பூமி

    என்றால் பசுமை?
    நிவாஸ் மானாவாரி விளைச்சலை காட்டி காட்டி தான் உலகம் இப்படி பெருத்து போய் இருக்கே ... அடங்குங்க பாஸ் ... ...


    Quote Originally Posted by Nivas.T View Post
    உனக்கு

    காலை
    மதியம்
    இரவு

    மூன்றுவேளையும் உணவு

    என் உதடுகள்தானா?
    இதுக்குத்தான் சொல்லுறது கொடுத்து சாப்பிடனும்ன்னு ... .....இப்ப பாருங்க கடிச்சு வச்சுடாங்க ...



    Quote Originally Posted by Nivas.T View Post
    நெருப்பையும் உறிஞ்சும்
    நீரையும் உறிஞ்சும்
    உயிரையும் உறிஞ்சும்

    சிகரெட்
    பையில் இருக்கும் பணம் கரைந்ததோடு ....

    அருகில் இருந்த இதயமும் கரைந்ததே உன்னால்




    Quote Originally Posted by Nivas.T View Post
    ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
    ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
    ..........................................
    .......................

    இப்படிக்கு கைதி
    சின்னதாக கண்ணாடி பதித்த இரும்புக்கதவு எங்களுக்கு -

    இப்படிக்கு

    கனிமொழி, ராஜா ...........



    Quote Originally Posted by Nivas.T View Post
    பாதளம் வரை வேண்டாம்
    என் வீட்டு பீரோ வரை
    போதும்
    எது சி.பி.ஐ சோதனையா ???


    Quote Originally Posted by Nivas.T View Post
    பேய் என்றால் ஆண்
    பிசாசு என்றால் பெண்

    அப்படியென்றால் அவர்கள்?
    குட்டி சாத்தான்கள்

    Quote Originally Posted by Nivas.T View Post
    வண்ணத் தொலைக்காட்சி என்றால்

    கருப்பு வெள்ளை என்பது என்ன ?
    ஒன்று இருப்பது ...மற்றது இல்லாதது


    Quote Originally Posted by Nivas.T View Post
    நான் அடிக்கடி
    பயன்படுத்தும் பொய்

    "நான் நலம்"
    நான் அடிக்கடி சொல்லும் பொய் - ஏய் நீ ரொம்ப அழகா இருக்க !!!


    Quote Originally Posted by Nivas.T View Post
    விஸ்கி
    பிராந்தி
    ரம்
    ஜின்
    ஒயின்
    ......
    ......
    ......

    இவையெதுவும் ஜெயிப்பதில்லை
    என் காதலியின் முத்தத்தை

    நாட்பட்ட மதுவுக்கு மதிப்பு அதிகம் என்றார்கள் ..... காதலி விசயத்தில் எப்படி ....?



    Quote Originally Posted by Nivas.T View Post
    நட்பு ஒரு வட்டம்

    தொடக்கமும் தெரியாது
    முடிவும் கிடையாது
    வட்டங்கள் வளர்வதில்லை .... நேர்கோடுகளே மேல்

    Quote Originally Posted by Nivas.T View Post
    ஜனவரி மாதம்
    எனக்கும் அவளுக்கும் திருமணம்

    எனக்கு மதுரையில்
    அவளுக்கு சென்னையில்
    எனக்கு மதுரையில் - சொல்லவே இல்லை ....விருந்து எத்தனை நாள் ??? .... ..... ....



    Quote Originally Posted by Nivas.T View Post
    ரசம் மங்கிய கண்ணாடியிலும்
    அழகாய் தெரிகிறது உன் முகம்
    எல்லாம் ஜானகி அம்மாவின் கை வண்ணம் ....
    Last edited by Ravee; 16-07-2011 at 10:47 PM.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  12. #22
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

    ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????
    அருவி நீர்?
    யூ மீன் ஜொள்ளு?
    ஒரு துருவ காந்தம்?
    யூ மீன் யூ மீன் (அமரரால் சென்ஸார் செய்யப்பட்டது)

  13. #23
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    நான் மேகம்

    நீ பூமி

    என்றால் பசுமை?
    உன்னைக் காய்ச்சி எடுத்ததில்
    உய(யி)ரே போய்
    ஆவியாய் அலைந்துமா
    இன்னும் விடுகிறாய்
    ஜொள்ளு?

    பசுமை வேறொணுமில்லை
    பசு போட்ட மைதான்...
    கொஞ்சம் துடைப்பத்தில் தோய்த்து
    ஓங்கி வச்சிருக்கேன்...
    நீ வருவாயென

  14. #24
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    உனக்கு

    காலை
    மதியம்
    இரவு

    மூன்றுவேளையும் உணவு

    என் உதடுகள்தானா?
    மத்த எடமெல்லாம்
    தோல் தடிச்சி
    கடிக்க முடியாம இருக்கே

    இப்படிக்கு
    கொசு!

Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •