நான் இழக்கும் தருணத்தை
நொடித்துக்காட்டும் உண்மை இயந்திரம்
இயங்கிக்கொண்டிருக்கும் என் கடிகாரம்
நான் இழக்கும் தருணத்தை
நொடித்துக்காட்டும் உண்மை இயந்திரம்
இயங்கிக்கொண்டிருக்கும் என் கடிகாரம்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
அவள் குனிந்தபொழுது நான் திரும்பிக்கொண்டேன்
என்னை தவறாய் நினைத்திருப்பளோ?![]()
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
முற்றுப்பெறாத தேவைகள்
தேவைகளின் தேடல்கள்
கலந்த பிணைப்பின் தொகுப்பே
வாழ்க்கை![]()
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
பொய் ஏற்ப்புடையது கவிதையில்
பொய் என்று தெரிந்தும் ஏற்றுக்கொள்வது காதலில்![]()
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
தினமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது கடைசி சிகரட்டை
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
திறமைக்கு பணம் தரப்பட்டது அன்று
பணத்திற்காக திறமை வளர்க்கப் படுகிறது இன்று![]()
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks