Results 1 to 9 of 9

Thread: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0

    யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

    யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் குறைந்தவையாக உள்ளன .

    அவைகளை தரவிறக்கம் செய்து தொலைகாட்சியில் பார்க்கும் பொழுது காட்சி தெளிவில்லாமல் இருக்கின்றன .

    இந்த விடியோக்களின் தரத்தை எவ்வாறு உயர்த்துவது ?

    விபரம் தெரிந்த அன்பர்கள் கூறுங்களேன்

    நன்றி
    யாவரும் வாழ்க வளமுடன்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தோழரே பெரும்பாலும் யு டீயுப்ல் பதிவிறக்கம் செய்யும் போது பெரும்பாலும் அதன் போர்மட் .flv இருக்கும் இதனை நீங்கள் டோடல் வீடியோ கன்வெர்ட்டர் எனும் மென் பொருள் மூலம் mp4 உட்பட எவ்வித போர்மட்டிற்கு வேண்டுமாலும் மாற்றம் செய்யலாம் ..இது இலவசம் இல்லை இதனை பயன்படுத்திபாருங்கள்...இதன் மூலம் காணும் போது அதன் தரம் நன்றாக இருக்கும் முயற்சித்து பாருங்கள்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஆன்லைன் போர்மட் மாற்றம் செயும் இந்த தளமும் தங்களுக்கு உதவும் என எண்ணுகிறேன்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    தக்க சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து உதவி கரம் கொடுத்த

    திரு நாஞ்சில் .த.க .ஜெய் அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்

    நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் முயற்சி செய்கிறேன் நண்பரே
    யாவரும் வாழ்க வளமுடன்

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by aathma View Post
    இந்த விடியோக்களின் தரத்தை எவ்வாறு உயர்த்துவது ?
    அகப்பையில் இருந்தால் தான் பானையில் வரும்.

    தரத்தினை உயர்த்த முடியாது. உங்களுக்கு தேவையான கோப்பாக பெற பல மென்பொருட்கள் உள்ளன. உங்களுக்கு MP4 ஆக பெற வேண்டும் என்றால் http://keepvid.com/ இந்த இணையம் உதவும். இதை பாவிக்கும் போது Java ஐ இயக்க ஆரம்பிக்க உங்கள் அனுமதி கேட்கும். அதற்கு அனுமதித்த உடன் FLV மற்றும் MP4 ஆகிய கோப்புகளுக்கான சுட்டி தரும். HD ஒளிக்கோப்புக்கு மட்டும் High Quality mp4 கோப்பு சுட்டி தரும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    அகப்பையில் இருந்தால் தான் பானையில் வரும்
    மிக சரியாச் சொன்னீங்க நண்பா ,

    ( ஆனா ஒரு சந்தேகம் நண்பா , நீங்க எதையோ மாத்தி எழுதீட்டீங்களோ !! அதாவது பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று எழுதவேண்டும் என்று நினைக்கிறன் . ஏன்னா அகப்பை அப்படீங்கிறது கரண்டீன்னு நினைக்கிறேன் )

    சரி விசயத்துக்கு வருவோம் ,
    என்ன பண்றது ரொம்ப rare ஆன videos ,
    காட்சி தெளிவில்லாமல் இருந்தாலும் கூட நமக்கு தேவைப் படுது

    நீங்க சொன்ன தளத்தில் இருந்துதான் videos ஐ download செய்துகிட்டு இருக்கேன் நண்பா
    யாவரும் வாழ்க வளமுடன்

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by aathma View Post
    ( ஆனா ஒரு சந்தேகம் நண்பா , நீங்க எதையோ மாத்தி எழுதீட்டீங்களோ !! அதாவது பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று எழுதவேண்டும் என்று நினைக்கிறன் . ஏன்னா அகப்பை அப்படீங்கிறது கரண்டீன்னு நினைக்கிறேன் )
    எல்லாரும் சொல்றதா நானும் ஏன் சொல்லுவான் என்று கொஞ்சம் மாற்றிச்சொன்னேன். அகப்பையிலேயே இல்லையாம். பானையில் எப்படி இருக்கும்???

    (இது சும்மா சமாளிபிகேசன்... நான் தவறாக சொல்லிவிட்டேன். அதற்கு மன்னிப்புக்கள்..... )
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    என்ன நண்பரே , இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு கேட்கறீங்க
    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு

    நாமெல்லாம் நண்பர்கள்

    நண்பர்களுக்குள் இடைவெளியை அதிகரிக்கும்
    சொற்கள் மன்னிப்பு , நன்றி போன்றவை

    so please don 't use the word sorry
    It's my humble request
    யாவரும் வாழ்க வளமுடன்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0
    அகப்பையில் இல்லையெனில், அகக்கண்ணால் பாருங்களேன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •