Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 54

Thread: சித்திரை வைகாசியில் முத்திரைப்பதித்தவை...

  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by கீதம் View Post
    (ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று தட்டச்சிலும் பயிற்சி பெற்றுத் தேறியவளாக்கும்)
    That touch - ஐப் பார்த்து பெருமைப் படும் அதே நேரம்
    உங்களோட தட்டு (தட்டுவதால் உண்டாகும்) அச்சை நினைச்சா பயமாவும் இருக்கு..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #26
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    That touch - ஐப் பார்த்து பெருமைப் படும் அதே நேரம்
    உங்களோட தட்டு (தட்டுவதால் உண்டாகும்) அச்சை நினைச்சா பயமாவும் இருக்கு..

  3. #27
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மேலோட்டமாக பார்த்தாலே திக்குமுக்காடுகிறது.. கீதம் அக்கா.. வீடு பக்கத்தில் இருந்தால் நான் உங்களுக்கு சிஷ்யையாகியிருப்பேன்.. இப்போது மானசீக சிஷ்யை தான் ஆக முடியும்...

    பெருமைப்படுகிறேன்.. இந்த சொந்தம் எனக்கு நட்பென்பதில்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  4. #28

    ஹா ஹா.. முதன் முதலில் தாமரை அண்ணாவை அசர வைத்த நபர் நீங்கள் தான் அக்கா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by பூமகள் View Post
    ஹா ஹா.. முதன் முதலில் தாமரை அண்ணாவை அசர வைத்த நபர் நீங்கள் தான் அக்கா.
    அம்மிணிக்குப் புரியலிங்கோ...
    தட்டு (தட்டுவதால் உண்டாகும்) அச்சை

    அப்படின்னா கன்னத்தில் பதியும் விரல்களின் அச்சுங்கோ...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    பல தரப்பட்ட மலர்களை தொகுத்து சித்திரை வைகாசியில் முத்திரைப்பதித்தவை எனும் மன்ற தோழர்களின் படைப்புகளை ஒருசேர தொகுத்து ஒரு மாலையாக மன்றத்தில் தொங்கவிட்ட கைத்திறம் என்னவென்று சொல்ல ....தொடரட்டும் கீதம் அவர்களே ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கீதத்தின் மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்.
    அரிய பணியை எளிதாகச் செய்து முடித்தமை கண்டு வியப்படைகிறேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #32
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    மேலோட்டமாக பார்த்தாலே திக்குமுக்காடுகிறது.. கீதம் அக்கா.. வீடு பக்கத்தில் இருந்தால் நான் உங்களுக்கு சிஷ்யையாகியிருப்பேன்.. இப்போது மானசீக சிஷ்யை தான் ஆக முடியும்...

    பெருமைப்படுகிறேன்.. இந்த சொந்தம் எனக்கு நட்பென்பதில்..
    மானசீகக் குருவுக்கு தட்சணை என்ன இ-பணமா?

    மன்றம் மூலம் கிடைத்த இந்த மகாமனசுக்காரிக்கு என் அன்பான நன்றி.

    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    பல தரப்பட்ட மலர்களை தொகுத்து சித்திரை வைகாசியில் முத்திரைப்பதித்தவை எனும் மன்ற தோழர்களின் படைப்புகளை ஒருசேர தொகுத்து ஒரு மாலையாக மன்றத்தில் தொங்கவிட்ட கைத்திறம் என்னவென்று சொல்ல ....தொடரட்டும் கீதம் அவர்களே ...
    நன்றி ஜெய். உங்கள் பங்களிப்பும் இனிதே தொடரட்டும்.

    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    கீதத்தின் மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்.
    அரிய பணியை எளிதாகச் செய்து முடித்தமை கண்டு வியப்படைகிறேன்.
    நன்றி ஐயா... உங்கள் படைப்புகள் பலவற்றை இடம்பெறச் செய்ய இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன். தொய்வின்றித் தொடரும் உங்கள் அரும்பணிக்கு என் நன்றியும் பாராட்டும்.

  9. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    கீதத்தின் புகைப்படத்தில் இடம்பெறுவதற்கேனும் மன்றத்தில் மாதந்தோறும் தவறாமல் வந்து ஏதாவது எழுத வேண்டும் போலிருக்கிறது.

    பதிவின் ஆரம்பத்திலேயே ‘சோளப்பொரிகளை’ பரிமாறியதற்கு சிறப்பான நன்றி!

    புகைப்படங்கள் தொகுப்பதில் ஒரு தரத்தை (standard) உருவாக்கி விட்டீர்கள். இனிமேலும் நீங்கள் தான் இதனைத் தொடர முடியும்.

    தொகுத்தளித்தற்கு பாராட்டுக்கள்!
    அனைத்துப் பதிவுகளையும் பார்வையிட்டதற்கு அதைவிட பாராட்டுக்கள்.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  10. #34
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    ஒவ்வொருத்தரும் ஒரு திரியை பிரசவிச்சு அதை படித்து பார்த்து யாராவது பின்னூட்டம் போட மாட்டாங்களா என்று உட்கார்ந்து இருக்கும் போது இப்படி அத்தனை பூக்களையும் கட்டி மாலையாய் கழுத்தில் போட்டு கௌரவித்தால் என்னன்னு சொல்லுறது ... மன்றம் வளர உங்களை மாதிரிநாலு பேர் போதும் அழகா தட்டிக்கொடுத்து வளர்க்குறீங்க மன்றத்தை .... இந்த தொகுப்பை பதிய நினைவு படுத்திய தாமரை அண்ணாவுக்கும் , என்றும் நினைவில் நிறுத்திய கீதம் அக்காவுக்கும் என் நன்றிகள்........
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #35
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கௌதமன் View Post
    கீதத்தின் புகைப்படத்தில் இடம்பெறுவதற்கேனும் மன்றத்தில் மாதந்தோறும் தவறாமல் வந்து ஏதாவது எழுத வேண்டும் போலிருக்கிறது.

    பதிவின் ஆரம்பத்திலேயே ‘சோளப்பொரிகளை’ பரிமாறியதற்கு சிறப்பான நன்றி!

    புகைப்படங்கள் தொகுப்பதில் ஒரு தரத்தை (standard) உருவாக்கி விட்டீர்கள். இனிமேலும் நீங்கள் தான் இதனைத் தொடர முடியும்.

    தொகுத்தளித்தற்கு பாராட்டுக்கள்!
    அனைத்துப் பதிவுகளையும் பார்வையிட்டதற்கு அதைவிட பாராட்டுக்கள்.
    இந்த நிழற்படங்கள் மூலம் உங்கள் ஆர்வம் வளர்ந்து அடுத்தடுத்து படைப்புகள் படைக்க உதவுகிறதென்றால் மிகவும் மகிழ்கிறேன் கெளதமன்.

    ஆனால் நிழற்படத்தின் தரம் பற்றிச் சொன்னீர்களே... அதில் எனக்கு உடபாடில்லை. இதைவிடவும் மிகப்பிரமாதமாகத் தயாரிக்கும் படைப்பாளிகள் நம் மன்றத்தில் உண்டு. நீங்கள் முயன்றால் இன்னும் சிறப்பாகத் தயாரிக்க முடியும்.

    Quote Originally Posted by Ravee View Post
    ஒவ்வொருத்தரும் ஒரு திரியை பிரசவிச்சு அதை படித்து பார்த்து யாராவது பின்னூட்டம் போட மாட்டாங்களா என்று உட்கார்ந்து இருக்கும் போது இப்படி அத்தனை பூக்களையும் கட்டி மாலையாய் கழுத்தில் போட்டு கௌரவித்தால் என்னன்னு சொல்லுறது ... மன்றம் வளர உங்களை மாதிரிநாலு பேர் போதும் அழகா தட்டிக்கொடுத்து வளர்க்குறீங்க மன்றத்தை .... இந்த தொகுப்பை பதிய நினைவு படுத்திய தாமரை அண்ணாவுக்கும் , என்றும் நினைவில் நிறுத்திய கீதம் அக்காவுக்கும் என் நன்றிகள்........
    நன்றி ரவி.

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0
    வைரக்கல் கண்ணில் அகப்படவில்லையே.

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •