Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 54

Thread: சித்திரை வைகாசியில் முத்திரைப்பதித்தவை...

                  
   
   
  1. #13
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    அழகா திரிகளையும் சம்பவங்களையும் கோர்த்து அடுத்து ஒரு மாலை..!! உங்களால மட்டும் எப்படி இவ்ளோ அர்ப்பணிப்பா எல்லாத்தையும் செய்ய முடியுது..??

    பொறாமைப்படுகிறேன்.. பெருமைபடுகிறேன்..

    தொகுத்தளித்தமைக்கு நன்றி.!
    நன்றி மதி. நானும் மன்றத்தில் இருக்கேன்னு உணர்த்த எதையாவது செய்யணுமே.

  2. #14
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by aren View Post
    முழுசா இன்னொருமுறை படித்துவிட்டு வருகிறேன்
    நன்றி ஆரென் அவர்களே. பொறுமையாப் படித்துக் கருத்துச் சொல்லுங்கள்.

  3. #15
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பாரதி View Post
    வழக்கம் போலவே (!) வியந்து பாராட்டுகிறேன்.
    சிலர் மன்றத்தில் இருப்பதால் அவர்களுக்கு பெருமை.
    சிலர் மன்றத்தில் இருப்பதால் மன்றத்திற்கு பெருமை.
    மன்றம் உங்களால் பெருமை அடைகிறது.
    வாழ்க.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி பாரதி அவர்களே.உங்கள் பாராட்டு, அதீதமாயிருந்தாலும் அன்போடும், மகிழ்வோடும் ஏற்றுக்கொள்கிறேன்.

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by த.ஜார்ஜ் View Post
    யாராவது எழுதுவாங்க ... எழுதட்டும்னு பொருத்து பொறுத்து பாத்தாங்க.. முடியாம பொங்கி எழுந்துட்டாங்க என்று தெரிகிறது. 80 கி.மீ. ஸ்பீட்ல இதுவும் முடிகிறதுன்னா.. யாரங்கே.. திருவனந்தபுரம் கோயில்ல கிடச்ச புதையல்ல இருந்து ஒரு வைர கிரீடம் லவட்டிகிட்டு வாங்க. அதை ஆஸ்திரேலியாவுக்கு கடத்துவோம்.
    ஆகா... கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு....? ஆனாலும் உங்கள் நல்ல உள்ளம் புரிந்து நன்றி சொல்லி மகிழ்கிறேன் ஜார்ஜ்.

  5. #17
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ரங்கராஜன் View Post
    நான் இந்த திரியை படிக்கும் போது, நம்முடைய புகைப்படம் இல்லாத ஆல்பத்தை பார்க்கும் ஒரு சலிப்பு ஏற்பட்டாலும்.......

    தங்க, வைர, வைடூரியங்கள் வைத்து இந்த ஆல்பத்தை தயாரித்த நேர்த்தியையும், உழைப்பையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.......

    பின்றான்பா பின்றான்........ வாழ்த்துகள் கீதம் அக்கா....
    புகைப்படம் இல்லாத சலிப்பு வருதா? யாருப்பா உங்களை புகைப்படத்துக்கு போஸ் கொடுக்காம ஓரமா நிக்கச் சொன்னது? வந்து முன்னால் நில்லுங்க.... அடுத்த ஆல்பத்தில் ஜமாய்ச்சிடலாம்.

    அமரப்பயணம் மிகவும் ரசித்துப் படிக்கிறேன். இந்தமாதிரி எழுத உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது. ஒவ்வொருவருக்கு ஒரு பாணி. அதில் உங்கள் பாணி அசத்தல்.

    நன்றி தக்ஸ். தொடரட்டும் கலக்கல் பதிவுகள்!

  6. #18
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    இந்த மாதிரி எதுவும் செய்யாத எங்களுக்கு ஒரு வையற கிரீடம் பிளீஸ்...
    உண்மையில் இந்தமாத நிழற்படம் உருவானதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும். சித்திரை வைகாசி மாத நிழற்படம் தயாரிக்கும் எண்ணம் நான்குநாள் முன்புவரையிலும் எனக்கு இல்லை.தொடர்ந்து நான்கு நிழற்படம் தயாரித்த சலிப்பினாலும், தொடர்கதை முடித்த அலுப்பினாலும் விட்டுவிட்டேன். அதனால்தான் நீங்கள் கேட்டிருந்தபோதுகூட யாராவது செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

    ஆனால்... அமரனின் கல்யாணவைபோகத்தை என் வேண்டுகோளையும் ஒரு பொருட்டாய் மதித்து விரைவாகப் பதிவிட்டு முடித்தத் தன்மை கண்டு வியந்து உங்கள் வார்த்தையை மதித்து நானும் நிழற்படம் தயாரிக்க முனைந்தேன். ஒரே நாளில் முடிவானதால் அவசர அவசரமாக உருவான நிழற்படம் இது. அதனால் விடுபட்ட பதிவர்கள் மன்னிக்க.

    Quote Originally Posted by த.ஜார்ஜ் View Post
    உங்க வீட்டு அம்மணிகிட்ட சொல்லிப் பாருங்க. கிடைத்தாலும் கிடைக்கலாம்.
    Quote Originally Posted by தாமரை View Post
    அம்-மணி (என்னும்) மகுடம் தலையிலேறி ரொம்ப வருஷமாச்சே!!!
    சொல்வேந்தனின் தலையில் அம்மணிமகுடம் இருப்பதில் வியப்பென்ன? அதனால்தான் ஜொலிக்கிறீங்க...

  7. #19
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஜானகி View Post
    இரண்டு நாட்கள் ஆளையே காணோமே...'.எழுத்தால்பம்' தயாராகிவருகிறதோ.... என்ற என் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. உங்களைத்தவிர யார் எழுதினாலும் இவ்வளவு தெளிவாக,' ஆம்னிபிரஸென்ட் ' ...என்பார்களே அதுபோல, பரந்து, விரிந்து, அகழ்ந்து, ஆய்ந்து....இருக்காது....சபாஷ் !
    அட, இந்த அளவுக்கு என்னை வாட்ச் பண்றீங்களா? நினைக்கவே பெருமையா இருக்கு. உங்கள் பாராட்டுகளால் உளம் மகிழ்கிறேன். ஆனா... இப்படியே சொல்லி எனக்கு ஐஸ் வச்சி வேற யாரும் செய்யாமல் தப்பிக்கலாம்னு நினைச்சிடாதீங்க.. கட்டாயம் நீங்களும் ஒரு மாத நிழற்படம் தயாரிக்கணும். இது என் அன்பான வேண்டுகோள் ஜானகி அக்கா....

  8. #20
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    இதை Anabond தரமாக ஒத்துக் கொள்கிறேன், வழிமொழிகிறேன்....
    அடுத்தமுறையாவது என்னால் எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.
    நன்றி ஆதவா. நிச்சயம் உங்களால் மாறுபட்ட வடிவில் செய்ய முடியும். உங்களுக்கு நேரமும் சூழலும் சாதகமாய் அமைய இப்போதே பிரார்த்திக்கத் துவங்குகிறேன்.

  9. #21
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    ஈபில் டவரை
    நிமிர்ந்து பார்க்கும் பிரமிப்பும்

    உங்களது கணிப்பொறியின் தட்டச்சு பலகையின் மீது கொஞ்சம் பாவமும்

    இரண்டுற கலந்து எனக்கு
    நைஜீரியாவில் இருந்து ஈஃபில் டவரை எப்படிப் பார்க்கிறீங்க என்னும் வியப்பு எனக்கு.

    என் விரல் தேயிறதைப் பத்திக் கவலையில்ல, தட்டச்சுப் பலகை அடிவாங்கிறதைப் பத்தி மட்டும் கவலைப்படுங்க.கரிசனத்துக்கு நன்றி நிவாஸ். (ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று தட்டச்சிலும் பயிற்சி பெற்றுத் தேறியவளாக்கும்)

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by கீதம் View Post

    சொல்வேந்தனின் தலையில் அம்மணிமகுடம் இருப்பதில் வியப்பென்ன? அதனால்தான் ஜொலிக்கிறீங்க...
    யோசிச்சுப் பார்க்கிறேன்.. மனைவி கிரீடமாகவும் இருக்கிறாள் கால் செருப்பாகவும் இருக்கிறாள்.. சட்டையாகவும் இருக்கிறாள் டை-யாகவும் இருக்கிறாள்.. கோட்டாகவும் இருக்கிறாள். வாட்ச் ஆகவும் இருக்கிறாள் அலாரமாகவும் இருக்கிறாள். ஃபோன் ஆகவும் இருக்கிறாள். பெல்ட் ஆகவும் இருக்கிறாள். பேனாவாகவும் இருக்கிறாள். பர்ஸாகவும் இருக்கிறாள்.. கைப்பையாகவும் இருக்கிறாள்..கைக்குட்டையாகவும் இருக்கிறாள்.. சிலருக்கு முகமூடியாகக் கூட மனைவியே இருக்கிறாள்.
    இப்படி நாம் அணியும் எதாகவும் அவளால் மாற முடிகிறது.

    நம் உடை நமது அடையாளம் ஆகிவிடுவது போல அக்கம் பக்கத்தில் மனைவியின் முகமே நமது அடையாளமாக இருக்கிறது.

    இவ்வளவு சொல்றேன்னு உடனே நெஞ்சு பெருமிதத்தில் நிமிர தலையை உயர்த்தி வெற்றிப் புன்னகை செய்யாதீங்க.. எல்லா மனைவிகளும் அப்படி இருக்கறதில்லை.

    நல்ல உடை போட்டுகிட்டா கண்ணாடியைப் பார்த்து ஸ்டைல் பண்ணிக்கறதில்லையா? அதே மாதிரி நல்ல மனைவி அமைந்தவர்களும் அப்படி இப்படி முகத்தைக் கோணலாக்கிப் பார்த்து ஸ்டைல் செய்துக்கறது வழக்கம்தான்... கண்டுக்காதீங்க...

    (இப்பதிவால் யார் மனமாவது சற்றேனும் வருத்தமடைந்தால் மன்னிக்க.. )
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by கீதம் View Post
    நைஜீரியாவில் இருந்து ஈஃபில் டவரை எப்படிப் பார்க்கிறீங்க என்னும் வியப்பு எனக்கு.

    என் விரல் தேயிறதைப் பத்திக் கவலையில்ல, தட்டச்சுப் பலகை அடிவாங்கிறதைப் பத்தி மட்டும் கவலைப்படுங்க.கரிசனத்துக்கு நன்றி நிவாஸ். (ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று தட்டச்சிலும் பயிற்சி பெற்றுத் தேறியவளாக்கும்)
    நினைப்பதை எல்லாம் உடனடியாக மாற்றும் நுட்பம் மிக விரைவில் வரப்போகுதாம்.. வந்திருச்சின்னா அதுக்குப் பின்னால என் பின்னூட்டம் இல்லாத திரியே இருக்காது.. அப்போது இந்த வேலையை நான் எடுத்துக்கறேன். அதுவரை கொஞ்சம் பொருத்துக்கணும்.. ஹி ஹி
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #24
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    நினைப்பதை எல்லாம் உடனடியாக மாற்றும் நுட்பம் மிக விரைவில் வரப்போகுதாம்.. வந்திருச்சின்னா அதுக்குப் பின்னால என் பின்னூட்டம் இல்லாத திரியே இருக்காது.. அப்போது இந்த வேலையை நான் எடுத்துக்கறேன். அதுவரை கொஞ்சம் பொருத்துக்கணும்.. ஹி ஹி
    அதுவரைக்கும்....

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •