வணக்கம்,
நான் தவறுதலாக என்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருந்த ஜிமெயில் கணக்கை அழித்துவிட்டேன்.அதன் யூசர்நேம்,பாஸ்வேர்ட்டில் எந்த ப்ரச்சனையும் இல்லை.நான் அழித்த ஜிமெயில் கணக்கை திரும்ப மீட்கும் வழியை தெரிந்த நண்பர்கள் தமிழில் விளக்கவும்.
நன்றி.

ஆன்மீக செய்திகளுக்கு ஆகமக்கடல் படியுங்கள்
இங்கு செல்லுங்கள். அதில் தவறுதலாக அழித்ததை மீளப்பெறுவது பற்றி உள்ளது.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அந்த link லும் முயன்றுவிட்டேன் நண்பரே,முடியவில்லை.வேறு ஏதேனும் வழி உண்டா?
ஆன்மீக செய்திகளுக்கு ஆகமக்கடல் படியுங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks