Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 14 of 14

Thread: இரட்டை இயக்குமுறை

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இதெல்லாம் தற்போது அவசியமற்றது, உபண்டு, விண்டோஸ் பைல் சிஸ்டத்திலே இமேஜ் வடிவில் நிறுவி பின் பூட் ஆகும் போது விண்டோஸ் மற்ற ஒ.எஸ் போல பூட் மெனுவில் கேட்டு பூட் ஆகிறது. எனவே இம்மாதிரி தனி பார்ட்டீசன் மற்றும் கூடுதல் வேலைகள் செய்ய வேண்டாம்.

    பாரதி அண்ணா இதுபற்றி நம் மன்றத்திலே விளக்கியிருப்பார், சற்று தேடிப்பாருங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஐயா,
    கீழ்க்கண்ட திரியைப் பாருங்கள்.
    அதிலிருக்கும் புத்தகத்தை பதிவிறக்கி படியுங்கள். உங்கள் ஐயங்கள் தீரும்.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •