என் மேஜைக் கணினியில் விண்டோஸ் 7 இயக்குமுறை உள்ளது. என்னிடம் உபுண்டு 11.4 சி.டி. உள்ளது. Duel Boot Option.. வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்.
என் மேஜைக் கணினியில் விண்டோஸ் 7 இயக்குமுறை உள்ளது. என்னிடம் உபுண்டு 11.4 சி.டி. உள்ளது. Duel Boot Option.. வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்.
உங்கள் hard drive*ல் வெற்றிடம் இருக்கிறதா ஐயா ?
அதாவது விண்டோஸ் பார்டிஸனில் இடம் பெறாத வெற்றிடம் இருக்கிறதா ஐயா ?
இருந்தால் இரட்டை இயக்குமுறை செய்யலாம், இல்லையே காலி இடத்தை உருவாக்கி செய்ய வேண்டும்...
அன்புடன் ஆதி
வெற்றிடம் இல்லை. எவ்வாறு வெற்றிடத்தை உருவாக்குவது?
ரீ பார்ட்டீசியன்
செய்ய வேண்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
Open Computer Management by clicking the Start button Picture of the Start button, clicking Control Panel, clicking System and Maintenance, clicking Administrative Tools, and then double-clicking Computer Management. Administrator permission required If you are prompted for an administrator password or confirmation, type the password or provide confirmation.
In the Navigation pane, under Storage, click Disk Management.
Right-click an unallocated region on your hard disk, and then click New Simple Volume.
In the New Simple Volume Wizard, click Next.
Type the size of the volume you want to create in megabytes (MB) or accept the maximum default size, and then click Next.
Accept the default drive letter or choose a different drive letter to identify the partition, and then click Next.
In the Format Partition dialog box, do one of the following:
If you don't want to format the volume right now, click Do not format this volume, and then click Next.
To format the volume with the default settings, click Next.
Review your choices, and then click Finish.
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
படங்கள்
Last edited by Nivas.T; 22-06-2011 at 02:08 PM.
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
இவ்வாறு உங்கள் நினைவகத்தை பிரித்த பின்பு, புதிதாக பிரித்ததை இடத்தில் இன்னொரு OS நிறுவிக்கொள்ளலாம்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks