Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: விண்டோஸ் 7 பூட் ஆகவில்லை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2

    விண்டோஸ் 7 பூட் ஆகவில்லை

    டெல் மடிக்கணினி, விண்டோஸ் 7 பூட் ஆக வில்லை, விண்டோஸ் லோடிங் திரை வந்து மீண்டும் தானாகவே ரீ- ஸ்டார்ட் ஆகிறது, ஆனால் விண்டோஸ்னுள் நுழையவில்லை.

    ரெக்கவரி செய்ய முயன்றாலும், பிரச்சனை என்று மட்டும் சொல்கிறதே தவிர, என்ன பிரச்சனை என்று சொல்லவில்லை

    CD போட்டு பார்மட் செய்ய முயன்றாலும் ஏற்றுக்கொள்ளவில்லை

    என்ன செய்யலாம்? வாங்கி ஒரு மாதம்தான் ஆகிறது
    Last edited by Nivas.T; 22-06-2011 at 11:36 AM.
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    f8 - safemode முயற்சித்தீங்களா ?
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    f8 - safemode முயற்சித்தீங்களா ?
    செய்துவிட்டேன் ஆதன்

    பலனில்லை அதே நிலைமைதான்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    f8 செய்யும் போது லோடாகிவிட்டு ரீஸ்டாட் ஆகிறதா அல்லது எடுத்த எடுப்பிலேயே ரீஸ்டாட் ஆகிறதா ?
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    f8 செய்யும் போது லோடாகிவிட்டு ரீஸ்டாட் ஆகிறதா அல்லது எடுத்த எடுப்பிலேயே ரீஸ்டாட் ஆகிறதா ?
    அனைத்து டிரைவர்களும் லோடாகி மீண்டும் விண்டோஸ் லோடிங் திரைவந்து திடீரென நீலநிரத்திரை ஒளிர்ந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிவிடுகிறது
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    டெல் மடிக்கணினி, விண்டோஸ் 7 பூட் ஆக வில்லை, விண்டோஸ் லோடிங் திரை வந்து மீண்டும் தானாகவே ரீ- ஸ்டார்ட் ஆகிறது, ஆனால் விண்டோஸ்னுள் நுழையவில்லை
    சரியான சாவி போட்டு ஸ்டார்ட் பண்ணுங்க... ஏதாவது அடப்பு இருக்கும்@@
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    அனைத்து டிரைவர்களும் லோடாகி மீண்டும் விண்டோஸ் லோடிங் திரைவந்து திடீரென நீலநிரத்திரை ஒளிர்ந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிவிடுகிறது
    சமீபத்தில் ஏதாவது புது மென்பொருள் நிறுவினீர்களா ?
    அன்புடன் ஆதி



  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    உங்களிடம் உள்ள குறுந்தகட்டை நுழைத்து அதன் மூலம் கணிப்பானை இயக்கி அதில் முதலில் வரும் நினைவகச்சோதனையை இயக்கி பாருங்கள். அதில் பிழை இருப்பதாக தெரிவித்தால் நீங்கள் கண்டிப்பாக மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது.

    மேலும் உதவிக்கு அவர்களது உதவி மையத்தை அனுகுங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    சமீபத்தில் ஏதாவது புது மென்பொருள் நிறுவினீர்களா ?
    ஆண்டி வைரஸை அப்டேட் செய்யப் பட்டது ஆதன், அதிலிருந்துதான் இந்தப் பிரச்சனை, எத்தனை முறை முயன்றும் ரெக்கவரி செய்ய இயலவில்லை. OS cd போட்டு பார்மேட் செய்ய முயன்றாலும் எடுத்துக்கொள்ள வில்லை
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by praveen View Post
    உங்களிடம் உள்ள குறுந்தகட்டை நுழைத்து அதன் மூலம் கணிப்பானை இயக்கி அதில் முதலில் வரும் நினைவகச்சோதனையை இயக்கி பாருங்கள். அதில் பிழை இருப்பதாக தெரிவித்தால் நீங்கள் கண்டிப்பாக மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது.

    மேலும் உதவிக்கு அவர்களது உதவி மையத்தை அனுகுங்கள்.
    முறச்சி செய்தாகிவிட்டது பிரவீன் பலனில்லை, இறுதியாக நீங்கள் கூறுவதுபோல் உதவிமைய்யம்தான் செல்லவேண்டும் போல
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    சரியான சாவி போட்டு ஸ்டார்ட் பண்ணுங்க... ஏதாவது அடப்பு இருக்கும்@@
    ஸ்டார்ட் ஆவதில் பிரச்சனை இல்லை ஆதவா, தொடர்ந்து ரன் ஆவதில்தான் பிரச்சனை, எதற்கும் நான் வீல் பேரிங்கை சரிபார்க்கிறேன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,
    கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் தகவல்களைப் படித்துப்பாருங்கள்.
    பிரச்சினை தீரவில்லையெனில், புதுக்கணினி என்பதால் உதவி மையத்திடம் கணினியை ஒப்படையுங்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •