Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 14 of 14

Thread: https இனுள் உள்நுழையமுடியவில்லை...

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    1. இந்த திரியில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை சொல்லி இருக்கிறார்கள். முயன்று பாருங்கள்.
    http://support.microsoft.com/kb/813444

    2. என்ன நச்சுநிரல் நீக்கி நிறுவப்பட்டிருக்கிறது? வாய்ப்பு இருக்கிறதெனில் அதை நீக்கி விட்டு வேறு வகை நச்சு நிரல் நீக்கியை நிறுவிப்பாருங்கள். (முன்பு இதே வகை பிரச்சினை நார்ட்டன் நச்சு நிரல் நீக்கியால் ஏற்பட்டிருக்கிறது என படித்ததாக நினைவு.)

    தற்காலிக கோப்புகளை நல்ல மென்பொருள் மூலம் நீக்குங்கள்.

    ஒவ்வொரு பரிசோதனைக்கு பின்னரும் கணினியை மீள இயக்கிப்பாருங்கள்.

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இங்குள்ள அறிவுறுத்தல்களை செய்து பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.

    என்ன கொடுமை... நண்பரின் வீட்டுக் குழந்தைகள் அதனை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.
    பழகிப் பார்க்கலாம் என்றால் வாண்டுகள் விடமாட்டேன் என்கின்றார்கள்.

    உதவிக் குறிப்புகள் தந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி...
    எப்போதாவது எங்கேயாவது பயன்படுத்திப் பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டும்தானே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •