Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: மடிகணினியில் பிரச்சனை

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Click here to purchase என்றிருப்பதில் இருந்து, உங்கள் லேப்டாப் வாங்கி வாரண்டி பிரியர்ட் கடந்து விட்டதென்று அந்த மென்பொருள் அந்த பேட்டரி உற்பத்தியான தேதி வைத்து கண்டுபிடித்து சொல்லியிருப்பது தெரிகிறது. பில்படி ஒருவருடம் முடியவில்லை என்றால் உடனே வாங்கிய இடத்தை அனுகி மாற்றித்தரச்சொல்லுங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    நான் என்னிடம் சர்வீஸிற்கு வரும் அனைத்து லேப்டாப் பேட்டரிகளின் ஆயுளை பார்க்க அதன் வெர் லெவல் அதாவது யூசேஜ் அளவை சோதித்து பார்ப்பேன். அது புதிது என்றால் 0 என்றும் நாளாக ஆக 10% கூடிக்கொண்டே சென்று 40 அல்லது 90 என காட்டும். 60 க்கு மேலே போனாலே பேட்டரிக்கு சங்கு தான்.

    அவசரத்திற்கு மற்றவர் பேட்டரி அளவு தெரியவில்லை, என்னுடையதை கீழே படத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், மென்பொருள் இலவசமில்லை, எனவே கூகிளில் தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள்.

    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி நண்பர் பிரவின் , தாமரை ..

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by sarcharan View Post
    என்னுடைய ஹெச் பி காம்பாக் மடிக்கணினியில் கீ போர்டு வேலை செய்யவில்லை? என்ன காராணம்?
    அது பழுதடைந்திருக்கிறது என்று அர்த்தம்.


    நண்பரே கோவிக்காதீர்கள், சரியான தகவல் தந்தால் தான் சரியான பதில் படிப்பவர் தெரிந்தவர் தர முடியும்.

    நீங்கள் மடிக்கணினி வாங்கி எவ்வளவு கால அளவு ஆகிறது?
    நீங்கள் யுஎஸ்பி கீ போர்டு அதில் இனைத்து உபயோகிக்கிறீர்களா?.
    நீங்கள் சமீபத்தில் ஒ.எஸ் (இயங்குதளம்) மாற்றினீர்களா?
    இயங்காமல் போனதால் தற்போது என்ன செய்கிறீர்கள்?
    ஏதாவது பாணம்/திரவம் (லிக்விட்) அதில் எப்போதாவது கொட்டியதா?
    தூசி தட்டுகிறேன் அல்லது அதனை கிளின் செய்கிறேன் என்று நீங்களே கிளம்பியுதண்டா?
    கீபோர்ட்ல் ஏதாவது கீ ஸ்ட்ரக்ட்(நசுங்கி)உள்ளதா?
    லேப்டாப் இயங்கும் முன் இதுபற்றி திரையிலே புகார் தெரிவிக்கிறதா?

    பதில் சொல்லுங்கள் பதில் சொல்கிறோம்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile

    நான் தெரிவிக்க வேண்டிய பல செய்திகளை நண்பர் பிரவின் அவர்களும் தாமரை அண்ணாவும் விளக்கமாக கூறிவிட்டார்கள். நண்பரே நீங்கள் குறிப்பிட்டு உள்ளதை பார்க்கும் போது பேட்டரியில்தான் பிரச்சனை இருக்கும் என கருதுகிறேன். பொதுவாக எங்கள் எல் ஜி நிறுவனத்தின் மடிக்கணக்கிகளில் பேட்டரி மைசெர் என்ற தனிப்பட்ட மென் பொருள் உண்டு. இது நாம் பயன் படுத்தும் கால அளவுகளை பொறுத்து பேட்டரியின் சக்தியை சேமிக்கும். ஆனால் இப்போது வரும் விண்டோஸ் செவென் ஓஎஸ் இல் எல்லா மடிக்கணக்கிகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான். மேலும் மடிக்கனக்கிகளின் டிரைவர்ஸ் சரியாக நிறுவப்பட்டு இருக்கிறதா என்று சரி பாருங்கள். அதே போல பேட்டரியை கழட்டி அதில் உள்ள இணைப்பு பகுதியை ஐ பி திரவம் அல்லது சுத்தமான பெட்ரோல் கொண்டு ஒரு பஞ்சில் தொட்டு நன்றாக சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பகுதிகள் நன்றாக உலர்ந்த பிறகு பேட்டரியை மீண்டும் இணைத்து சார்ஜ் செய்து சோதித்து பாருங்கள். பொதுவாக எல்லா நிறுவனங்களும் பேட்டரிக்கு ஆறுமாதம் மட்டுமே வாரேன்டி தருகிறது .... மேலும் மாடல் வாங்கிய தேதி விவரங்கள் அனுப்பினால் ஹெச் பி நிறுவனத்தின் சேவை பிரிவான மகா எலெக்ட்ரானிக்ஸ் கிளை நான் பணிபுரியும் இடத்திற்கு அருகில் உள்ளது. அதன் பொறியாளர்களும் பழக்கம் ஆனவர்களே ..... உங்களுக்கு வேண்டிய விவரங்கள் சேகரித்து தருகிறேன். சர்சரனுக்கு கி போர்ட் கிடைக்கும் விவரங்களும் தரமுடியும்.... தொடர்பு கொள்ளுங்கள்.

    நண்பர்களுக்கு .... நீங்கள் உபயோகப்படுத்தும் எல் ஜி நிறுவன தயாரிப்புக்களில் ஏதும் சேவை பிரிவில் உதவி தேவை பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் ... என்னால் முடிந்த உதவிகள் உங்களுக்கு செய்கிறேன்....................
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    அது பழுதடைந்திருக்கிறது என்று அர்த்தம்.


    நண்பரே கோவிக்காதீர்கள், சரியான தகவல் தந்தால் தான் சரியான பதில் படிப்பவர் தெரிந்தவர் தர முடியும்.

    இதில் கோபிக்க என்ன இருக்கின்றது நண்பரே!

    மன்னிக்கவும் நான் சரியான தகவல்களை தரவில்லை. இதோ எனது பதில்கள்:

    நீங்கள் மடிக்கணினி வாங்கி எவ்வளவு கால அளவு ஆகிறது?
    ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.கடையில் சென்று கேட்டோம். வார்ரன்ட்டி முடிந்து விட்டது என்று சொன்னார்கள்.
    நீங்கள் யுஎஸ்பி கீ போர்டு அதில் இனைத்து உபயோகிக்கிறீர்களா?.

    இல்லை. லாகின் செய்ய On screen keyboard(OSK) மெனுவை உபயோகிக்கின்றேன்

    எக்ஸ்டெர்னல் கீ போர்டு உபயோகித்தும் பலனில்லை. சில கீக்கள் வேலை செய்யவில்லை

    நீங்கள் சமீபத்தில் ஒ.எஸ் (இயங்குதளம்) மாற்றினீர்களா?

    முன்பு விண்டோஸ் எக்ஸ் பி (windows XP) இருந்தது. அது சரியாய் வேலை செய்ய வில்லை. அதனால் விண்டோஸ் செவென் (windows 7) இன்ஸ்டால் செய்தேன்

    இயங்காமல் போனதால் தற்போது என்ன செய்கிறீர்கள்?


    ஏதாவது பாணம்/திரவம் (லிக்விட்) அதில் எப்போதாவது கொட்டியதா?
    இல்லை.

    தூசி தட்டுகிறேன் அல்லது அதனை கிளின் செய்கிறேன் என்று நீங்களே கிளம்பியுதண்டா?
    இல்லை.

    கீபோர்ட்ல் ஏதாவது கீ ஸ்ட்ரக்ட்(நசுங்கி)உள்ளதா?

    லாகின் செய்யும்போது ஆடோமடிக்காய் டெக்ஸ்ட் டைப் ஆகிறது. அதை சரி செய்து விட்டேன்.

    லேப்டாப் இயங்கும் முன் இதுபற்றி திரையிலே புகார் தெரிவிக்கிறதா?

    இல்லை.
    எனது சி மாஸ் கடவுச்சொல்லை இரண்டு தரம் தவறாக உபயோகித்துவிட்டேன். மூன்றாவது தரம் அது லாக் ஆகிவிட வாய்ப்பு உள்ளதா? அதை எப்படி ரீசெட் செய்வது?



  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0


    அப்பிடினா சங்கா ?

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    விண்டோஸ் 7-ல் இருக்கும் குறைபாடுதான் இதற்கு காரணம். தற்காலிகமாக சில தீர்வுகள் இருப்பதாக சில வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன. நிரந்தர தீர்வு இது வரை காணப்படவில்லை!! இப்போதைக்கு இதற்கு தீர்வு உங்கள் இயங்குதளத்தை மாற்றுவதுதான்!

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by பாரதி View Post
    விண்டோஸ் 7-ல் இருக்கும் குறைபாடுதான் இதற்கு காரணம். தற்காலிகமாக சில தீர்வுகள் இருப்பதாக சில வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன. நிரந்தர தீர்வு இது வரை காணப்படவில்லை!! இப்போதைக்கு இதற்கு தீர்வு உங்கள் இயங்குதளத்தை மாற்றுவதுதான்!
    அப்போ என்னோட மடிக்கணினியில் விண்டோஸ் XP நிறுவ வேண்டுமா?

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •